Just In
- 9 min ago ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- 1 hr ago பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- 3 hrs ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
Don't Miss
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் வெளியீடு!
அதிகமாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வரும் சமயத்தில் ஆம்னியா எம் என்ற விண்டோஸ் ஸ்மார்ட்போனை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம்.
இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய தகவலே இது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்பது தான். ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் விண்டோஸ் 7.5 மேங்கோ இயங்குதளம் கொண்டு இயங்கும்.
இந்த ஆம்னியா எம் ஸ்மார்ட்போனின் விலை விவரமும் வெளியாகி உள்ளது. இந்த ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் சூப்பர் அமோலெட் திரை தொழில் நுட்பத்தினை பெறலாம். இதன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர், இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக செயல்பட உதவும்.
5 மெகா பிக்ஸல் கேமராவும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 3ஜி நெட்வொர்க் வசதியையும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பயன்படுத்தலாம். 4 ஜிபி இன்டர்னல் மெமரியும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம்.
இத்தனை தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்த இதில் 1,500 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி நீடித்து உழைக்கும் தன்மையினை கொண்டதாக இருக்கும். இந்த ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் ரூ. 18,650 விலை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் இ-ஸ்டோரில் ரூ. 16,400 விலையில் பெறலாம்.
சாம்சங் இ-ஸ்டோரில் வேர் டு பை என்ற பட்டனை க்ளிக் செய்தால் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,400 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470