புதிய சாம்சாங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்..! 64ஜிபி மெமரி..!

சாம்சாங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 64ஜிபி மெமரி உடன் களம் இறங்க உள்ளது..!

By Prakash
|

இந்தியாவில் சாம்சாங் மொபைல் போன் அதிகப்படியாக விற்ப்பனை செய்யப்படுகிறது மேலும் இதன் இயக்கங்கள் மிக அருமையாக இருக்கும். பல்வேறு வங்கி பணிகளுக்கு ஏற்ற வகையில் சாம்சாங் மொபைல் உபயோகமாக உள்ளது.

அந்தவகையில் தற்போது வந்துள்ள சாம்சாங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 64ஜிபி மெமரி உடன் களம் இறங்க உள்ளது.

சாம்சாங் ஸ்மார்ட்போன்:

சாம்சாங் ஸ்மார்ட்போன்:

சாம்சாங் ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் பல்வேறு மாடல்கள் வந்துள்ளன. அவை மொபைல் சந்தையில் அதிகமா விற்க்கப்பட்டவை ஆகும். மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 32 ஜிபி மெமரி உடன் வெளியிடப்பட்டது. தற்போது 2017 ஆண்டு வந்த கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்ல் 64 ஜிபி மெமரி பொருத்தப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. மேலும் 2.5டி கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இவை உருவத்தில் மிக எளிமையா இருக்கும் வடிவம் கொண்டவை.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவை. இரண்டு எப்-1.9 துளை ஆதரவு கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவை.

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் சாப்ட்வேர்:

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் சாப்ட்வேர்:

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.6 ஜிஎகஸ்இசெட் ஆக்டோ கோர் 7870 இஎக்ஸ்என்ஓஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 6.0 என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி மற்றும் விலை:

பேட்டரி மற்றும் விலை:

இதன் பேட்டரி பொருத்தவரை 3,300எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப்பொருத்தமாட்டில் 16,900 ருபாய் ஆக உள்ளது.

மேலும் படிக்க;6ஜிபி ரேம், 6020எம்ஏஎச் மிரட்டும் எம்6எஸ் ப்ளஸ்..

மேலும் படிக்க;6ஜிபி ரேம், 6020எம்ஏஎச் மிரட்டும் எம்6எஸ் ப்ளஸ்..

6ஜிபி ரேம், 6020எம்ஏஎச் மிரட்டும் எம்6எஸ் ப்ளஸ்..

Best Mobiles in India

Read more about:
English summary
samsung gallaxy On Nxt 2017 Edition With 64GB Storage Launched at Rs 16,900;Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X