சாம்சங்கின் கேலக்ஸி டேப் 3 வெளிவந்தது...!

Written By:

இன்று இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் சாம்சங் 4 தனது புதிய ப்ராடக்டுகளை அறிமுகப் படுத்தி இருக்கின்றது.

அதில் ஒன்றுதான் கேலக்ஸி டேப் 3 நியோ டேப்லட் இதன் டேப்பின் விலை ரூ.16,490 என்று சாம்சங் தற்போது கூறியுள்ளது.

மேலும் இதில் 7 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த டேப்லட் 310 கிராம் எடை கொண்டது ஆகும்.

மேலும் இன்றைய முன்னனி ஓ.எஸ் ஆன ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2 இதில் உள்ளது 1.2GHz பிராஸஸர் 1GB க்கு ரேம் என அனைத்தும் இதில் உள்ளது.

இது 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடனும் 1.3MP க்கு கேமராவும் இந்த டேப்லட் கொண்டுள்ளது இதன் கேமரா MP அளவு மற்றவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு தான்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சாம்சங்கின் கேலக்ஸி டேப் 3 வெளிவந்தது...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

கேலக்ஸி டேப் 3 ஆனது 3600mAh பேட்டரி திறன் கொண்டுள்ள பேட்டரியை கொண்டுள்ளது இதனால் இதன் திறனும் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மற்றபடி இதில் கூகுள் ப்ளஸ், கூகுள் மேப்ஸ், இலவச ஆப்ஸகள் என அனைத்தையும் கொண்டுள்ளது இந்த டேப்லட்.

இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்