சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 வாங்கபோறிங்களா?

Posted by:

இன்றைக்கு மொபைல் உலகில் தொடர்ந்து பல சரிவை சாம்சங் சந்தித்து கொண்டிருக்கிறது எனலாம் அதற்கு காரணம் கூகுளின் மோட்டோ ஜி(Moto G) தான் இன்று புக்கிங்கிலும் இது அசத்தி கொண்டிருக்கிறது.

இதை சமாளிக்கவே தற்போது லேட்டஸ்ட்டாக சாம்சங் வெளியிட்டள்ளது சாம்சங் கேஸக்ஸி டேப் 3 நியோ.

இதில் 7 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த டேப்லட் 310 கிராம் எடை கொண்டது ஆகும். மேலும் இன்றைய முன்னனி ஓ.எஸ் ஆன ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2 இதில் உள்ளது.

மற்றும்1.2GHz பிராஸஸர் 1GB க்கு ரேம் என அனைத்தும் இதில் உள்ளது. இது 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடனும் 1.3MP க்கு கேமராவும் இந்த டேப்லட் கொண்டுள்ளது.

இதன் கேமரா MP அளவு மற்றவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு தான். கேலக்ஸி டேப் 3 ஆனது 3600mAh பேட்டரி திறன் கொண்டுள்ள பேட்டரியை கொண்டுள்ளது இதனால் இதன் திறனும் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதோ இது ஆன்லைனில் எவ்வளவுக்கு விற்க்கப்படுகின்றது என்பதை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இதில் இதன் விலை ரூ.13,475

#2

இதில் இதன் விலை ரூ.14,849

#3

இதில் இதன் விலை ரூ.15,500

#4

இதில் இதன் விலை ரூ.14,499

#5

இதில் இதன் விலை ரூ.15,499

#6

இதில் இதன் விலை ரூ.15,500

#7

இதில் இதன் விலை ரூ.13,499

#8

இதில் இதன் விலை ரூ.13,995

#9

இதில் இதன் விலை ரூ.15,300

#10

இதில் இதன் விலை ரூ.14,072

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்