10.5 இன்ச்சில் சாம்சங் வெளியிட்ட பிரம்மாண்ட டேப்லட்...!

Posted by:

சாம்சங் நிறுவனம் லேட்ஸ்ட்டாக வெளியிட்ட டேப்லட் தான் கேலக்லி டேப் 10.5 ஆகும் இதோ அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமாங்க.

10.5 இன்ச்சில் பிரம்மாண்டமாக வெளிவரும் இந்த டேப்லட்டில் ஆண்ட்ராய்டின் கிட்கேட் ஓ.எஸ் உடன் நமக்கு கிடைக்கின்றது.

மேலும், 16GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 3GB ரேமை இந்த டேப்லட் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

8MP க்கு கேமரா மற்றும் 2.1MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த டேப்லட் இருப்பதால் இதன் கேமரா கிளாரிட்டி நிச்சயம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கும் எனலாம்.

இதன் பேட்டரி திறனை பொருத்த வரை 7900mAh இருக்கிறது இதன் விலை ரூ.42,999 ஆகும்.... இதோ உங்களை மகிழ்விக்க காமெடியான படங்கள் வந்தாச்சுங்க இதோ அதை பார்க்க இங்க கிளிக் பண்ணுங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்