சாம்சங் கேலக்ஸி எஸ்5 பயன்படத்துகின்றீர்களா, அதுல பிர்ச்சனை வந்தால் என்ன செய்னும்னு இங்க பாருங்க

By Meganathan
|

பிரச்சனை இல்லாமல் யாருமே இல்லைங்க, மனிஷன் என்றால் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும், அதற்கு யாரும் எதுவும் செய்ய முடியும், அப்படி இருக்கும் போது நீங்க பயன்படுத்தும் மொபைல் போனும் விதிவிவலக்கல்ல. வாழ்க்கையிலேயே பல பிரச்சனைகள் இருக்கும் போது மனிதர்களால் கண்சறியப்பட்ட கருவிகளில் பிரச்சனை ஏற்படுவது ரொம்ப சாதாரணமான விஷயம். இதை ஏன் இங்க சொல்றோம்னு யோசிக்கிறீங்களா, உங்க சாம்சங் கேலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட்போனில் பிரச்சனை வந்தால் என்ன செய்யனும்னு இங்க பாருங்க....

1

1

கரப்டெட் எஸ்டி கார்டு பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வது என்று பாருங்க

2

2

முதலில் உங்க கார்டில் மீதம் இருக்கும் எல்லா ஃபைல்களையும் பாதுகாப்பாக பேக்கப் செய்து கொள்ளுங்கள்

3

3

இப்போ எஸ்5 இல் மெமரி கார்டை ரீபார்மேட் செய்யுங்கள், அப்போது FAT ஃபைல் சிஸ்டத்தை தேர்வு செய்யுங்கள்

4

4

இப்போது மீண்டும் ரீபார்மேட் செய்யுங்கள், இந்த முறை கணினியில் ரீபார்மேட் செய்யுங்கள்

5

5

இப்போ உங்க எஸ்டி கார்டை சுத்தம் செய்யுங்கள், சில சமயம் தூசு இருந்தாலும் இந்சத பிரச்சனை ஏற்படலாம்

6

6

சாம்சங் கேலக்ஸி எஸ் 5 ராம் அதிக ஸ்பேஸ் எடுத்துகொல்கிறதா, இதை சரி பார்க்க ராம் மேனேஜர் ஆப்ஸ்களை பயன்படுத்தலாம்

7

7

அடிக்கடி நெட்வர்க் பிரச்சனை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்

8

8

உங்க போனில் பில்ட் இன் சிக்னல் ட்ரபுல்ஷூட்டர் உள்ளதா என்று பாருங்கள்

9

9

உங்க சிம் கார்டு சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள்

10

10

உங்க போனில் இருக்கும் நெட்வர்க் செட்டிங்ஸை பாருங்கள், அதில் ஏதும் செட்டிங்ஸ் டிஸ்கனெக்ட் ஆகியிருக்கலாம்

11

11

உங்க போனை சேப் மோடில் பயன்படுத்துங்கள், இப்போது வேறு ஏதும் ஆப்ஸ் மூலம் பிரச்சனை ஏற்படுகிறதா என்று தெரியவரும்

12

12

கடைசியாக இந்த முறையை பயன்படுத்தலாம், இங்கு உங்க போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் டெலீட் ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

13

13

கேலக்ஸி எஸ்5 இல் ஸ்பேஸ் இல்லையா, உங்க போட்டோ மற்றும் வீடியோக்களை வேறு இடத்திற்கு மாற்ற, கூகுளின் ஜி+ சேவையை பயன்படுத்தலாம், இது ஆரம்பத்தில் இலவசமாக கிடைக்கும் அதுவும் நீங்க எவ்வளவு ஜிபி ஃபைல்களை பதிவேற்றம் செய்யப்போகின்றீர்கள் என்பதை பொருத்தே இது அமையும்

14

14

சாம்சங் கேலக்ஸி எஸ் 5 ஐபி67 சான்றிதழ் பெற்றுள்ளதால் தண்னீர் புகாது என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டாம், ஆனால் இது ஒரு மீட்டர் நீரில் அதிகபட்சம் 30 நிமிடங்கள் தான் பயன்படுத்த முடியும், இதற்கு மேலான அழுத்தம் கொடுக்கப்பட்டால் உங்க போனில் சில பிரச்சனைகள் ஏற்படும்

15

15

அல்ட்ரா பவர் சேவிங் மோட் உங்க மொபைலில் சார்ஜ் இல்லாத சமயஙக்ஷ்களில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும், மற்ற சமயங்களில் பயன்படுத்தினால் உங்கள் பேட்டரி பாழாகிவிடும்

16

16

இதற்கு உங்கள் மொபைல் டேட்டா ப்ளான்களை சரி பாருங்கள், அவை குறைந்த அளவாக இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது

17

17

எஸ்5 தானாக ரீஸ்டார்ட் ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்

18

18

உங்க எஸ்5 மாடலில் ப்ரீ-பூட் அம்சங்களை பயன்படுத்தினால் இந்த பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன

19

19

வேறு பேட்டரியை பயன்படுத்துங்கள், இதுவும் சரியான தீர்வாக அமையும்

20

20

புதிய ஓஎஸ் பதிவிறக்கம் செய்தால் இந்த பிரச்சனை சரியாக வாய்ப்புகள் உள்ளன

21

21

உங்க போனில் இருக்கும் வேறு ஏதும் ஹார்டுவேர்களும் இதற்கு காரணமாக இருக்கலாம், இதை சரி செய்ய சாம்சங் சர்வீஸ் மையத்தை தான் அனுக வேண்டும்

22

22

ஆப்பிள் ஐபோனை அடுத்து கைரேகை கொண்ட ஸ்கேனர் மொபைல் என்ற பெருமையை எஸ் 5 பெற்றுள்ளது, இதன் மூலம் உங்க தகவல்களை பாதுகாக்கமுடியும்

23

23

சாம்சங் எஸ் 5 உங்களுக்கு பல இலவச செயளிகளை அளிக்கிறது

24

24

பேட்டரி குறைந்தால் அல்ட்ரா பவர் சேவிங் மோடை பயன்படுத்தலாம்

25

25

டச் சவுன்டு உங்களை அடிக்கடி இடையூறாக உள்ளதா, செட்டிங்ஸ் - சவுன்டு - சவுன்ட் பாக்ஸ் டீ செலக்ட் செய்தால் வேலை முடிந்தது

26

26

எஸ் 5 டிஸ்ப்ளேவை தடவினால் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்

27

27

கேலக்ஸி எஸ் 5 டச் சென்ஸிட்டிவிட்டி கையுறை அணிந்திருந்தாலுபம் பயன்படுத்த முடியும்

28

28

சாம்சங்கின் எஸ் பிட்னஸ் ட்ராக்கர் மூலம் உங்கள் உடலை ஆரோக்கியமாக பார்த்து கொள்ள முடியும்

29

29

சாம்சங் கேலக்ஸி எஸ் 5 மாடலில் செட்டிங்ஸ் அதிகம் என்பதால் அதை உங்களுக்கு ஏற்ற வாரு நோட்டிப்பிக்கேஷன் பேனலில் வைத்து கொள்ள முடியும்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S5 Problems, Errors and Solutions. check out the most common Samsung Galaxy S5 Problems, Errors and its Solutions.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X