சாம்சங்கின் கேலக்ஸி S5 ஒரு பார்வை...!

By Keerthi
|

ஏப்ரல் 11 க்காக இன்றே பலர் காத்திருக்கிறார்கள் எனலாம் அன்று தான் இந்தியாவில் சாம்சங்கின் கேலக்ஸி S5 மொபைல் வெளியாக இருக்கின்றது.

இதன் திரை 5.1 இன்ச் அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும். பிக்ஸெல் அளவு 2560 × 1440 ஆக இருக்கிறது.

இதில் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் கிடைக்கும். இதில் முக்கியமாக விரல் ரேகை ஸ்கேனர் இருக்கும். இதன் கேமரா 16 எம்.பி. திறன் மற்றும் ISO CELL சென்சார் கொண்டு கிடைக்கும்.

மேலும், 1.9GHz பிராஸஸர் ஸ்நாப்ட்ரேகன் 800 ஆக்டா கோர் பிராஸஸரை கொண்டுள்ளது இதனால் இதன் வேகமும் நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம்.

மேலும் இதன் ரேம் மெமரி 3 ஜிபி க்கு உள்ளது அதனுடன் இதன் பேட்டரி 2800mAh திறனுடன் வெளிவருகிறது.

இது 16GB மற்றும் 32GB என இரண்டு வெவ்வேறு இன்டர்நெல் மெமரிகளில் இந்த மொபைல் வெளிவர இருக்கினிறது இதோ மொபைலின் படங்கள்....

#1

#1

மொபைலின் புல் எச்.டி டிஸ்பிளே

#2

#2

இதன் விலை ரூ.51ஆயிரத்தில் இருந்து 53 ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

#3

#3

மொபைல் மற்றவைகளை விட சற்று ஸ்லிம்தாங்க

#4

#4

அழகிய பின்புற பேனல்

#5

#5

இது விற்பனையில் என்ன செய்ய இருக்கின்றது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X