இனி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 தான்

Posted by:

2013 ஆம் ஆண்டு சாம்சங் நிருவனம் வெளியிட்ட கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போனின் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999க்கு கிடைக்கின்றது, முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரூ.21,900 விலைக்கு விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இனி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 தான்

வெளியிடும் போது சாம்சங் நிறுவனம் கேலக்கஸ் எஸ்4 ஸ்மார்ட்போனை ரூ.41,500க்கு விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் அப்டேட் இதே மாதத்தில் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இனி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 தான்

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வகையை சேர்ந்த பல ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி கிரான்ட் நியோ, கேலக்ஸி கிரான்ட் 2, சாம்சங் கேலக்ஸி ஏஸ், சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ், போன்ற ஸ்மார்ட்போன்களும் விலை குறைக்கப்பட்டன.

இனி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 தான்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.40,300 ரூபாயில் இருந்து 37,500க்கு குறைத்தது. தற்சமயம் சாம்சங் கேலக்ஸி எஸ்5 ரூ.32,900க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung has slashed the price of its 2013 flagship smartphone, the Galaxy S4 in India. The Samsung Galaxy S4 will be officially available via dealers at Rs. 17,999.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்