உயர்ந்த மற்றும் புதிய தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் கனவை மெய்ப்பட வைக்கிறது சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன். ஸ்மார்ட்போன் உலகில் எங்கு பார்த்தாலும் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைனில் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
Story first published: Saturday, June 2, 2012, 13:07 [IST]












































