சாம்சங் கேலக்ஸி எஸ் டியோ 2 வாங்க போறிங்களா?

Posted by:

இன்று விற்பனையில் பரபரப்பாக இருக்கும் சாம்சங் தினந்தோறும் பல சாதனைகளை செய்து வருகிறது எனலாம் அந்த வகையிவ் தற்போது சாம்சங்கின் அதிகம் விற்று கொண்டிருக்கும் மொபைல் சாம்சங் கேலக்ஸி எஸ் டியோ 2.

இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ் 2 உள்ளது மேலும் 1.2GHz டூயல் கோர் பிராஸஸர் உள்ளது இது வேகத்துக்கு பெயப் பெற்ற பிராஸஸர்.

மேலும் இதில் 768MB க்கு ரேம், 5MP க்கு கேமரா 0.3MP க்கு பிரண்ட் கேமரா என கொண்டு இது சந்தையில் நமக்கு கிடைக்கிறது.

அத்தோடு 4GB க்கு இன்டர்நெல் மெமரி மற்றும் 1500mAh பேட்டரி டூயல் சிம்முடன் இது வெளிவருகிறது, 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth and aGPS என எல்லா லோட்டு லோசுக்கும் இதுல இருக்குங்க.

இத வாங்கணும்னு முடிவு பண்ணியாச்சுனா இதோ அதற்கான சில தளங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#2

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#3

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#4

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#5

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#6

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#7

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#8

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#9

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#10

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்