சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ் இப்படி தான் பயன்படுத்தனும்

By Meganathan
|

புதிதாக சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ் ஸ்மார்ட்போன் வாங்கியிருப்பவர்களுக்காக இந்த பகிர்வு, வாங்க இருப்பவர்களுக்கும் இது உபயோகமாக இருக்கும். அடுத்து வரும் ஸ்லைடர்களில் கேலக்ஸி நோட் எட்ஜ் பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை பாருங்கள்..

டெலீட்

டெலீட்

கான்டாக்ட்களை டெலீட் செய்ய செட்டிங்ஸ் சென்று மோர் ஆப்ஷனை க்ளிக் செய்து அப்ளிகேஷன் மேனேஜரில் இருக்கும் கான்டாக்ட்ஸ் ஸ்டோரேஜ் சென்று க்ளியர் டேட்டா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

கான்டாக்ட்

கான்டாக்ட்

ஸ்கிரீனில் இருக்கும் சர்ச் பாரில் டைப் செய்து கான்டாக்ட்களை பார்க்க முடியும்.

வார்த்தை

வார்த்தை

டிக்ஷனரியில் உங்களுக்கு வேண்டிய சொற்களை சேர்க்க முடியும், இதை மேற்கொள்ள டைப் செய்த வார்த்தையை அழுத்தி க்ளிக் செய்தாலே போதுமானது.

 போல்டர்

போல்டர்

போல்டர்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க கருவியை கணினியுடன் இணைத்து போல்டரை ரீனேம் செய்ய வேண்டும்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இணையத்தில் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் போது படங்கள் துள்ளியமாக இல்லாத சமயங்களில் மைபை மூலம் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

 காலண்டர்

காலண்டர்

காலண்டரில் மாதங்களுக்கும் ஆண்டுகளுக்கும் மாற பின்பக்கமாக ஸ்வைப் செய்தால் போதும்.

ப்ளாக்கிங் மோடு

ப்ளாக்கிங் மோடு

செட்டிங்ஸ் சென்று மை டிவைஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து ப்ளாக்கிங் மோடு ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

 செயலி

செயலி

மெமரி இல்லாத போது பெரிய செயலிகளை டெலீட், செய்ய செட்டிங்ஸ் சென்று மோர் ஆப்ஷனை க்ளிக் செய்து அப்ளிகேஷன் மேனஜரில் தேவையற்ற செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம்.

 லாக் ஸ்கிரீன்

லாக் ஸ்கிரீன்

வீடியோக்களை பார்க்கும் போது பவர் பட்டனை அழுத்தினால் போன் லாக் ஆகிவிடும்.

சவுண்டு

சவுண்டு

மியுசிக் ப்ளே.ர் ஆப் சென்று செட்டிங்ஸ் - சவுண்டு அலைவ் சென்று கஸ்டம் மோடை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note Edge Tips and Tricks. check out here some interesting and easy Samsung Galaxy Note Edge Tips and Tricks.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X