சாம்சங்கின் கேலக்ஸி மெகா....நிஜத்திலும் மெகா போன் தான்

Written By:

மொபைல் உலகின் சக்கரவர்த்தியான சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் ஒரு ஸ்மார்ட் போனுக்கு உலகம் முழுவதும் இருந்து தற்போது பல எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்திருக்கின்றன.

காரணம் இதுவரை இவ்வளவு பெரிய ஸ்மார்ட் போனை சாம்சங் வெளியிட்டதே இல்லை அதுதான். 7 இன்ச்சில் இந்த மொபைலை வெளிவர இருக்கின்றது.

சாம்சங்கின் கேலக்ஸி மெகா....நிஜத்திலும் மெகா போன் தான்

ஆண்ட்ராய்டு கிட்கேட்டுன் வெளிவரும் இந்த மொபைலில் 1.5GB க்கு ரேம் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவை இதில் உள்ளது.

மேலும், ஸ்னேப்டிராகன் 400 பிராஸஸர் உடன் இந்த மொபைல் விரைவில் வெளிவர இருக்கிறது.

விரைவில் இந்த மொபைல் குறித்த அறிவிப்பை சாம்சங் வெளியிடும் என எதிர்ப்பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்