வெளியான சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் / கேலக்ஸி ஜே5 ப்ரைம் (சிறப்பம்சங்கள்)..!

|

இந்தியாவில் இன்று (திங்களன்று) கேலக்ஸி ஜே7 ப்ரைம் வெளியீட்டுடன் இணைந்து சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஸ்மார்ட்போனும் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.14,790/- என்ற விலையில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஆனது இந்தியாவில் செப்டம்பர் மாத இறுதிக்குள் சந்தைக்கு வரும்.

வெளியான சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் / கேலக்ஸி ஜே5 ப்ரைம் சிறப்பம்சங்கள் பற்றிய பிற தகவல்கள் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.!

மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும் :

மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும் :

ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் கொன்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஆனது 2016-ல் வெளியான சாம்சங் கேலக்ஸி ஜே5-ன் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

மெமரி :

மெமரி :

மற்றபடி கேலக்ஸி ஜே5 ப்ரைமின் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 256ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளலாம், அதேசமயம் கேலக்ஸி ஜே5 (2016) 128ஜிபி வரை மட்டுமே மைக்ரோ கார்டுகளை ஆதரிக்கிறது.

பேட்டரி :

பேட்டரி :

முக்கியமான மாற்றமாக ஜே5 ப்ரைம் ஆனது 2400எம்ஏஎச் என்ற குறிப்பிடத்தக்க அளவு கொண்ட ஒரு சிறிய பேட்டரி கொண்டுள்ளது கேலக்ஸி ஜே5 (2016) ஆனது 3100எம்ஏஎச் பேட்டரி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த டவுல் சிம் மற்றும் நானோ சிம் அட்டை ஆதரவு கொண்டது.

க்வாட்-கோர் :

க்வாட்-கோர் :

உடன் 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் 2ஜிபி அளவிலான ரேம் உடன் இணைந்து ஒரு 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

கேமிரா :

கேமிரா :

எஃப் /1.9 அப்பர்ஷெர் மற்றும் எல்இடி பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்பக்க கேமிரா மற்றும் எஃப் /2.2 அப்பர்ஷெர் மற்றும் ப்ராண்ட் பேஸிங் கேமிரா கொண்ட 5 எம்பி முன்பக்க கேமிரா.

மெமரி :

மெமரி :

சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் 16ஜிபி உள்ளடக்க சேமிப்பும் மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 256ஜிபி வரையிலானக நீட்டித்துக் கொள்ளவும் ஆதரவு அளிக்கிறது.

இணைப்பு வசதிகள் :

இணைப்பு வசதிகள் :

வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், எஃப்எம், 4ஜி ஆதரவை வழங்கி முன் குறிப்பிட்டபடி 143 கிராம் எடையுள்ள ஒரு 2400எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

9 ஜிபி இலவச தரவு :

9 ஜிபி இலவச தரவு :

மேலும் வோடாபோன் உடன் இணைந்து 1ஜிபி தரவு கட்டணத்தில் மூன்று மாத கால 9 ஜிபி அளவிலான இலவச தரவு கிடைக்கும் திட்டம் ஒன்றும் கேலக்ஸி ஜே5 ப்ரைம் மற்றும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜே7 ப்ரைம் விலை :

ஜே7 ப்ரைம் விலை :

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் விலை ரூ.18,790 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வையர்லெஸ் ஹெட்போன் காதில் இருந்து கீழே விழாதாம் : ஆப்பிள் சிஇஒ சுவாரஸ்ய பதில்.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7 Prime and Galaxy J5 Prime Launched in India: Price, Specifications, and More. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X