இந்தியாவில் இப்போதும் கிடைக்கும் அலங்கரிக்கப்பட்ட நோக்கியா போன்கள்

நோக்கியாவின் மறக்க முடியாத பழைய மாடல் போன்கள்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இன்று பல நிறுவனங்கள் ஜாம்பவான்களாக இருப்பதால் பலர் நோக்கியாவின் பழைய மாடல்களை மறந்துவிட்டனர். நோக்கியா மீண்டும் சந்தையில் தற்போது ரீஎண்ட்ரி ஆகி நோக்கியா 3, நோக்கிய 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய மாடல்களை வெளியிட்டு வரும் நிலையில் மிக விரைவில் அதிநவீன டெக்னாலஜியில் மாற்றம் செய்யப்பட்ட நோக்கிய 3310 மாடல் வெளிவரவுள்ளது.

இந்தியாவில் இப்போதும் கிடைக்கும் அலங்கரிக்கப்பட்ட நோக்கியா போன்கள்

புதிய நோக்கியா போன்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் நோக்கியாவின் ஒருசில பழைய மாடல்களையும், அந்த போன்கள் தந்த மலரும் நினைவுகளையும் யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் தற்போது பழைய மாடல்களை புதுப்பித்து அல்லது அதில் இருக்கும் ஒருசில குறைகளை நிவர்த்தி செய்து சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நோக்கியாவின் பழைய மறக்க முடியாத போன்களும் வெளிவருகின்றது.

கடந்த மகளிர் தினத்தன்று ஆண்கள் செய்த 'வேலை'யை பாருங்களேன்.!

அந்த வகை போன்கள் குறித்து தற்போது பார்ப்போம். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட நோக்கியா போன்களை ஆன்லைனில் பல முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அலங்கரிக்கப்பட்ட நோக்கியா N73:

விலை ரூ.1270

 • 2.4 இன்ச் (6.1 cm) TFT ஸ்க்ரீன்
 • 220 MHz டூயல் ARM 9 CPU
 • சிம்பியன் OS
 • 3.15 MP கேமிரா
 • VGA வீடியோ கால் கேமிரா
 • 1100 mAh பேட்டரி

 

அலங்கரிக்கப்பட்ட நோக்கியா 1100

விலை ரூ.799

 • 96 x 65 பிக்சல்ஸ் 4 லைன்ஸ் டிஸ்ப்லேஏ
 • சினேக் மற்றும் ஸ்பேஸ் இம்பாக்ட் கேம்ஸ்
 • பிளாஷ் லைட்
 • 850 mAh பேட்டரி

 

அலங்கரிக்கப்பட்ட நோக்கியா 1600

விலை ரூ.999

 • 1.4 இன்ச் டிஸ்ப்ளே
 • 3 - சினேக், டைஸ், கிரிக்கெட் கேம்ஸ்
 • 4 MB இண்டர்னல் மெமரி
 • 900 mAh பேட்டரி

 

அலங்கரிக்கப்பட்ட நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக்:

விலை ரூ.1699

 • 3.2 இன்ச் TFT டச் ஸ்க்ரீன்
 • சிம்பியன் ஓ.எஸ் v9.4,
 • மைக்ரோ எஸ்டி கார்ட் 16 GB வரை
 • 81 MB இண்டர்னல் மெமரி
 • 128 MB ரேம்
 • 3.15 MP கேமிரா
 • 1320 mAh பேட்டரி

 

நோக்கியா E71:

விலை ரூ.2499

 • 2.36 இன்ச் TFT ஸ்க்ரீன்
 • சிம்பியன் OS 9.2,
 • 369 MHz ARM 11 CPU
 • 3.15 MP கேமிரா,
 • வீடியோ கால் கேமிரா
 • 1500 mAh பேட்டரி

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
You can purchase these refurbished Nokia phones from the dedicated online stores that sell such used and tested products. Do scroll down to know the models.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்