ப்ளீஸ்..! உங்கள் ஆண்ட்ராய்டை ரூட் செய்ய வேண்டாம். ஏன்.?

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்ய உங்கள் சாதனம் அதிகமான கட்டுப்பாட்டை வழங்கலாம் ஆனால் அது பின்வரும் காரணங்களுக்காக ஒரு நல்ல யோசனையாக இருக்காது.

Written By:

நீங்கள் என்ன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போ சொந்தமாக வைத்துள்ளீர்கள் என்பது இங்கே விடயமில்லை. அது நிச்சயமாக உங்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாட்டை பெற அனுமதிக்கிறது, குறிப்பாக அதை ரூட் செய்யும் போது, அதை நீங்கள் நிகழ்த்துவதின் மூலம் அந்தந்த ஸ்மார்ட்போன் விற்பனையாளர் வழங்கும் அதே அளவிலான கஸ்டமைஸ்களை பெற உதவுகிறது என்பது ஒருபக்கமிருக்க, மறுபக்கம் அது ஒரு நல்ல யோசனையாக தோன்றவில்லை என்றும் கூறலாம்.

உடனே ரூட் சார்ந்த அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்வதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் அதற்கு நீங்கள் ஒரு சில அம்சங்களில் சமரசம் செய்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சாப்ட்வேர் அப்டேட் களுக்கு டாட்டா.!

ரூட் செய்வதில் உள்ள மிகப்பெரிய சிக்கலாக இது கருதபப்டுகிறது அதாவது ரூட் செய்தால் உங்கள் கருவிகளுக்காகன்னா மென்பொருள் மேம்படுத்தல்கள் ஹால்ட் செய்யப்படும்.

கண்மூடித்தனம்

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்யும்போது சில ஆப்ஸ்கள் ரூட் அணுகலை கேட்கும். ஒரு சில ஆப்ஸ்கள் கண்மூடித்தனமாக ரூட் தனை ஏற்றுக்கொள்ளும்

சேமிக்கப்படும் முக்கிய தகவல்

ஆப்ஸ்களுக்கு ரூட் அணுகலை வழங்குவது என்பது ஒட்டுமொத்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் அணுகலை வழங்குவதற்கு சமம். இதன் விளைவாக, ஆப்ஸ்கள் தானாக நிறுவி, உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும் முக்கிய தகவல்களை பெற வழிவகுக்கும்.

சிக்க வைத்துவிடும்

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூட் செய்யப்பட உடனடியாக பாதிக்கப்படக்கூடிய தீங்கிழைக்கும் இணைப்புகள் அல்லது பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களை மால்வேர்களின் பிடியில் சிக்க வைத்துவிடும்.

உத்தரவாதத்தின் கீழ் வராது

ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் வாரண்டி காலத்தில் ரூட் செய்வதை எதிர்க்கின்றனர். மீறி செய்யப்பட்டு உங்கள் ஸ்மார்ட்போன் மென்பொருள் பிரச்சினைகளை சந்திக்கிறது என்றால் பழுது பார்ப்பது உத்தரவாதத்தின் கீழ் வராது என்று அர்த்தம்.

மேலும் படிக்க

ஜியோ வெல்கம் ஆஃபர் மார்ச் 2017 வரை நீட்டிக்காது..!?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Reasons Why You Shouldn't Root Your Android Smartphone. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்