10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 இன்ச் பேப்ளெட்கள்

Written By:

இன்று அனைவரும் ஸ்மார்ட்போன் அடிமைகளாக மாறி வருகின்றோம் எனலாம். அலுவலர்கள் பலரும் லாப்டாப் பயன்படுத்துவதை விட ஸ்மார்ட்போன்களில் தங்களது வேலையை முடித்து கொள்கின்றனர்.

இதற்கு இந்தியாவில் ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருப்பதை முக்கிய காரணமாக கூறலாம். அடுத்து வரும் ஸ்லைடர்களில் 10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 இன்ச் ஸ்மார்ட்போன்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆல்காடெல் ஒன் டச் ப்ளாஷ்

5.5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே,
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
1 ஜிபி ராம், 8 ஜிபி ரோம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3200 எம்ஏஎஹ் பேட்டரி

சியோமி ரெட்மி நோட்

5.5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே,
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎஹ் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 4ஜி

5.5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே,
குவால்காம் ஸ்னாப்டிரான் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்

கார்பன் டைட்டானியம் ஆக்டேன்

5.0 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

இன்டெல் அமேஸ் ஆக்டா

5.0 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே,
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

கார்பன் டைட்டானியம் எக்ஸ்

5.0 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே,
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎஹ் பேட்டரி

லாவா ஐரிஸ் ஃபூயல் 60

5.0 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே,
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
10 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

ஸ்பைஸ் ஸ்டெல்லார் 524

5.0 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே,
1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 3.2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

சோலோ கியு1020

5.0 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே,
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

 

 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Phablets with 5 inch Screen Below Rs 10,000. Check out the list of best Phablets with 5 inch Screen Below Rs 10,000.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்