சந்தையில் வெளியான விசித்திரமான 10 செல்போன் வகைகள்

By Meganathan
|

சந்தையில் சிறந்த போன்களை பற்றி தான் அறிந்து கொள்ள விரும்புவோம். எப்போதாவது சில மொபைல் போன் நிறுவனங்கள் வித்தியாசமான முயற்சிகளில் இறங்குவதுண்டு. அவைகளை சோதனை முயற்சி என்றும் சொல்லலாம். எல்லா சோதனைகளும் வெற்றியில் முடியும் என்பதில் எந்த உறுதியும் கிடையாது, சில முயற்சிகள் வெற்றியடையும் சில முயற்சிகள் நல்ல வரவேற்பை பெரும். அந்த வகையில் இங்கு நாம் காண இருப்பது சில விசித்திரமான செல்போன்களை தான். இவற்றில் பல போன்கள் பார்க்க வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

#1

#1

சிறந்த ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன்களை தயாரிப்பதில் பெயர்போன இந்நிறுவனம் செல்போன்களில் அந்தளவு வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும், இந்த மாடல் போனை பார்த்தவுடன் உங்களுக்கு இது புரிந்திருக்கும்

#2

#2

பி 9981 மாடல் சந்தையில் பிளாக்பெரியின் மிகவும் மோசமான வடிவமைப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது

#3

#3

இந்த ஆடம்பர போனும் வடிவமைப்பில் மோசமாக இருந்ததால் தோல்வியையே தழுவியது

#4

#4

இறையான்மையும் தொழி்ல்நுட்பமும் கூட்டு சேர்ந்தால் இது தான் நடக்கும், விளைவு மோசமான வடிவமைப்பில் ஒரு போன்

#5

#5

க்வர்ட்டி கீ பேட் மற்றும் ப்ளிப் வசதியுடன் வெளியானது தோல்வியிலேயே முடிந்தது

#6

#6

எப் 88 ரிஸ்ட் போன் பார்க்க காமிக் கோன் போன்று காட்சியளிக்கின்றது

#7

#7

இந்த போன் பார்க்க டி.வி ரிமோட் மாதிரியே இருக்கின்றதா

#8

#8

2006 ஆம் ஆண்டு வெளியான இந்த போனில் கேமரா மற்றும் மொபைல் டி.வி வசதி இருந்தும் இந்த போன் வடிவமைப்பில் சொதப்பியது

#9

#9

இந்த போனில் பல வசதிகள் கொடுக்கப்பட்டாலும் மோசமான வடிவமைப்பு எதிர்ப்பார்த்த அளவு வாடிக்கையாளர்களை கவர வில்லை

Best Mobiles in India

Read more about:
English summary
Collection of some weird and different mobile phone models

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X