உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன்களில் ஓப்போ ஆர்5, நீங்க இதை வாங்குவதற்கு 5 காரணங்கள்

By Meganathan
|

உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஜியோனியிடம் இருந்து பறித்தது ஓப்போ. புதிய ஓப்போ ஆர்5 4.85 எம்எம் மெலிதாக இருக்கிறது. இதற்கு முன் மெல்லிய ஸ்மார்ட்போன் 5.15 எம்எம் மெலிதாக ஜியோனியின் எஸ்5.1 மாடல் இருந்தது.ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

அந்நிறுவனத்தை பொருத்த வரை ஒவ்வொரு ஆர்5 யுனிட்டிலும் அலுமினியம் அல்லாய் மைக்ரோ ஆர்க் ப்ரேம் உள்ளது.

2

2

ஓப்போ ஆர்5 உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருப்பது உங்களுக்கு தெரிந்ததே

3

3

ஓப்போ ஆர்5 நீங்க நினைப்பதை விட வேகமாக சார்ஜ் ஆகிவிடும், ஆமாங்க 30 நிமிட சார்ஜ் செய்தால் 75 சதவீத பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்

4

4

ஓப்போ ஆர்5 13 மெகாபிக்சல் கேமரா மூலம் சோனி ஐஎம்எக்ஸ்214 பிஎஸ்ஐ சென்சார் இருக்கின்றது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த போட்டோக்களை எடுக்க முடியும்

5

5

இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் விசேஷ மெட்டல்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் சீக்கிரம் சூடாகாது

சீனாவில் பல நிறுவனங்கள் இருந்தாலும் ஜியோனி மற்றும் சியோமி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன என்பதற்கு அதன் விற்பனையை கூறலாம். விலை குறைந்த இந்த ஸ்மார்ட்போன்கள் தரமாக இருப்பதால் விற்பனை அதிகமாக உள்ளது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

சரி புதிதாக வெளியாகியிருக்கும் உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் பற்றி பல கேள்விகள் உங்களுக்குள் எழும். கவலை வேண்டாம் புதிய ஓப்போ ஆர்5 பற்றிய சிறப்பு அம்சங்களை தான் இங்கு நீங்க பார்க்க போறீங்க.

Best Mobiles in India

English summary
Oppo R5 World's Slimmest Smartphone. Here you will find the full specifications of the World's Slimmest Smartphone Oppo R5.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X