சுழலும் கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன்!!!

|

ஸ்மார்ட்போன்களில் பல புதுமைகள் வருகின்றன. மக்களை கவர பல முன்னனி நிறுவனங்களும் புதிய மாடல்களில் ஸ்மார்ட்ரபோனை தயாரித்து வெளியிடுகின்றனர். அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன், வாட்டர் புரூப் டெக்னாலடஜி கொண்ட ஸ்மார்ட்போன் என பல மாடல்கள் வருகின்றன.

இப்பொழுது புதிதாக வந்திருப்பது சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். ஓப்போ (oppo) நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. N1 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனை பற்றி முன்பே பல எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன.
இந்த மொபைலில் இருக்கும் கேமராவை நீங்கள் 180 டிகிரி வரை சழற்றலாம். இதில் உள்ள swivel கேமரா 1,00,000 முறை சுழலும் திறன் கொண்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 40 முறை நீங்கள் சுழற்றினால் 7 வருடம் வரை அப்படி செய்யலாம். இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.9 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
ரெசலூஸன் 1920*1080 பிக்சல்ஸ்
1.7GHZ குவால்கம் ஸ்னாப்டிராகன் 600 பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2ஜிபி ராம்
16ஜிபி, 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
13மெகாபிக்சல் கேமரா
5ஜி wi-fi
புளுடூத் 4.0
3610mAh பேட்டரி.

இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் முதல் இன்டர்நேஷ்னல் மார்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படங்கள் மற்றும் வீடியோவை கிழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

 ஓப்போ N1

ஓப்போ N1

சுழலும் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

 ஓப்போ N1

ஓப்போ N1

சுழலும் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

 ஓப்போ N1

ஓப்போ N1

சுழலும் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

 ஓப்போ N1

ஓப்போ N1

சுழலும் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

 ஓப்போ N1

ஓப்போ N1

சுழலும் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

 ஓப்போ N1

ஓப்போ N1

சுழலும் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

ஓப்போ N1

சுழலும் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

ஓப்போ N1

சுழலும் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X