ஓப்போ என்1 மினி பற்றி உங்களுக்கு தெரியுமா, புதிய ஸ்மார்ட் போன் பற்றிய புதிய தகவல்கள்

Written By:

போட்டி நிறைந்த இந்திய சந்தையில் ஆழமாக கால் பதிக்க போராடும் ஓப்போ நிறுவனம் இந்திய சந்தைக்கு ஓப்போ என்1 மூலம் அறிமுகமானது. இந்திய சந்தைகளில் அறிமுகமான நிருவனம் என்றாலும் விலையை பொருத்த வரை இந்திய சந்தைகளில் சற்று வித்தியாசமாகவே இருந்து வருகின்றது,

அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போல இந்த வாரம் ஓப்போ என்1 மினி மாடல் போன்களை வெளியிட்டது. ஆன்டிராய்டு ஓஎஸ் மூலம் இயங்கும் இந்த வகை போனின் விலைௌ ரூ.26,990 என நிர்னயக்கப்பட்டுள்ளது.

 ஓப்போ என்1 மினி பற்றி உங்களுக்கு தெரியுமா

ஓப்போ என்1 மினி சிறப்பம்சங்கள்
பெயருக்கு ஏற்ற வகையில் என்1 மாடலின் அடுத்த வகையறாவை சேர்ந்ததாக இருப்பதால் 5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பழைய என் 1 மாடல் 5.9 இன்ச் எப்எஹ்டி டிஸ்ப்ளே கொண்டு வெளியானது.

 ஓப்போ என்1 மினி பற்றி உங்களுக்கு தெரியுமா

வடிவமைப்பு அற்புதமாக செய்யப்பட்டிருப்பதோடு 13 எம்பி கேமராவும் வால்யூம் மற்றும் சிம் ட்ரே இடது புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.என் 1 மாடலை போலவே ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன் மூலம் இயங்குகிறது.

நடுத்தர வகை போனாக இருந்தாலும் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர், 2 ஜிபி ராம், 16 ஜிபி ராம் இதுல் உள்ளதோடு 3ஜி, ப்ளூடூத், வைபை மற்றும் ஜிபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெமர்யை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்