ஒன்ப்ள்ஸ் 3 ஸ்மார்ட்போனில் நீங்கள் தெரிந்திராத 24 ரகசியங்கள்

Written by: Super Admin

இந்தியாவில் அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்கள்ல் ஒன்று ஒன்ப்ளஸ் 3. அமேசன் இந்தியாவில் ரூ.27,999க்கு கடந்த ஜூன் முதல் கிடைக்கின்றது.

ஒன்ப்ள்ஸ் 3 ஸ்மார்ட்போனில் நீங்கள் தெரிந்திராத 24 ரகசியங்கள்

டிசைன், கேமிரா, பிராஸசர், மற்றும் ஸ்லிம் லுக் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அதே நேரத்தில் குவாட் டிஸ்ப்ளேவுடன் மிகவும் வேகமாக இயங்கும் திறன் உடையது.

கடந்த வாரத்தின் டாப் 10 டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்

இந்த ஒன்ப்ள்ஸ் 3 ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ள பலருக்கு தெரியாத ஒருசில வசதிகள் குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மேனுவல் கேமிரா மோட்

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இல்லாத வசதி. கேமிரா ஆப்ஸ்ஸை லாஞ்ச் செய்து இடது புறமாக ஸ்வைப் செய்தால் மேனுவல் கேமிர மோட் ஆன் ஆகும்.

கேமிராவின் வால்யூம் கீ

இமேஜ் அல்லது வீடியோ எடுக்கும்போது வால்யூம் கீயை ஆன் செய்து கொள்ளலாம். ரிகார்டிங் செய்ய இது வசதியாக இருக்கும்.

ஸ்வாப் பட்டன் வசதி

பட்டன் செலக்ட் செய்து அதன்பின்னர் ஸ்வாப் பட்டன் செலக்ட் செய்தால் வெர்டியுவல் மற்றும் கெப்பாசிட்டி கீ தோன்றும்

டபுள் டேப் ஆக்சன்

கேமிராவை ஆன் செய்யவோ அல்லது ஆப் செய்யவோ டபுள் டேப் ஆக்சனை ஒரே அழுத்தத்தில் செய்து கொள்ளலாம்.

நீண்ட அழுத்த ஷெல்ப் வசதி

ஸ்க்ரீனில் ஒரே ஒரு முறி நீண்ட அழுத்தம் செய்தால் ஷெல்ப் வசதி தோன்றும்

கூகுள் மற்றும் நோட்டிபிகேஷன்

கூகுள் சியர்ச் செய்யவோ, கூகுளின் நோட்டிபிகேஷன் பெறவோ ஒரே ஒரு ஸ்வைப்பில் வசதி உண்டு.

நோட்டிபிகேஷன் பேனல்

நோட்டிபிகேஷனை உங்கள் வசதிப்படி, வரிசைப்படி மாற்றி அமைத்து கொள்ளும் வசதி

இரவு நேர ஆப்சன்

இரவு நேரத்தில் எழுத்துக்கள் டார்க் ஆக தெரிய நைட் மோட் ஆப்சனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்

லாங் பிரஸ் டோக்குல்ஸ்

நீங்கள் மொபைல் போனின் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரே ஒரு லாங் பிரஸ் செய்தால் ஹோம் பகுதிக்கு வந்துவிடலாம்.

டிஸ்ப்ளே பேலன்ஸ்

இந்த ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளேவை பிரைட், லெவல் என நமது இஷ்டத்திற்கு மாற்ற இந்த வசதி உதவும்

கேமிராவை ஓப்பன் செய்ய டபுள் டேப் பட்டன்

கேமிர ஆப்'-ஐ enable செய்து இரண்டு தடவை அதை பிரஸ் செய்தால் கேமிரா ஆன் ஆகிவிடும்

அன்லாக் செய்யாமல் நோட்டிபிகேஷன்

மொபைலை அன்லாக் செய்யாமலே உங்கள் ஸ்கிரினில் தோன்றும் நோட்டிபிகேஷனை அறியலாம்

கூகுள் சியர்ச்

ஒரே ஒருமுறை வலதுபுறம் ஸ்வைப் செய்தால் கூகுள் சியர்ச் ஆப்சன் தோன்றும்

ஐகான் பேக்

இதேபோல் ஒரே ஒரு முறை ஸ்வைப் செய்தால் ஸ்மார்ட்போனில் உள்ள அத்தனை ஐகான்களையும் பார்க்கலாம்.

பேக்ரவுண்டை சுத்தம் செய்ய வேண்டுமா?

கடைசி பக்கத்திற்கு ஸ்குரோல் செய்து பிரஷ் பட்டனை அழுத்தினால் பேக்ரவுண்ட் க்ளியர் ஆகிவிடும்

ஆப் மேனேஜ்மெண்ட் போக என்ன செய்ய வேண்டும்?

இடதுபுறம் டேப் செய்தால் போதும் ஆப் மேனேஜ்மெண்ட் போய்விடலாம்.

டார்க் மோட்

டார்க் மோட் உள்பட எந்த கலரில் வேண்டுமானாலும் டிஸ்ப்ளேயை மாற்றி கொள்ளும் வசதி

LED நோட்டிபிகேஷன்

ஒவ்வொரு ஆப்ஸ்-க்கும் தனித்தனியாக LED நோட்டிபிகேஷனை அறியும் வசதி

ஸ்டேட்டஸ் பார்

இது உங்களுக்கு தேவையில்லாத ஐகான்களை நீக்க உதவுகிறது.

அலர்ட் ஸ்லைடர்

இது உங்களுக்கு உடனே போனை சைலண்ட் மோட்-க்கு மாற்ற உதவும்

ரிப்பீட் காலர்

சைலண்ட் மோட்-ல் இருக்கும்போது போன் செய்தவர் மீண்டும் இரண்டாவது முறை போன் செய்தால் நமக்கு அலர்ட் தெரிவிக்கும் செட்டிங்ஸ் தான் இது.

கெஸ்ட்டர் எதற்கு பயன்படுகிறது.?

கேமிரா ஆக்டிவேட் செய்ய, சர்க்கிள் வரைய, பிளாஷ் லைட் ஆன் செய்ய ஆகியவற்றுக்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

பேட்டரி பெர்சண்டேஜ்

வலதுபுற மேல்பகுதியில் உள்ள பேட்டரி ஐகானை செலக்ட்ச் செய்தால் பேட்டரி எத்தனை பெர்சண்டேஜ் உள்ளது என்பதை அறியலாம்

பேட்டரி சேவர்

இந்த ஆப்சனை பயன்படுத்தி பேட்டரியில் உள்ள பவரை நீங்கள் உங்களுக்கு தகுந்தவாறு சேவ் செய்து கொள்ளலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Oneplus is back with another killer flagship - the Oneplus 3. The phone has been launched in India at a price of Rs. 27,999. and is available on Amazon India from June 24th, 2016 in India. If you're hunting for OnePlus 3 tips and tricks that will help you unlock the potential of your gorgeous smartphone, you're in the right place.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்