நூபியா இசெட்11, நூபியா என்1 : என்ன விலை.? என்னென்ன அம்சங்கள்.?

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள நூபியா இசெட்11, நூபியா என்1 கருவிகளை பற்றிய விவரங்கள்.

|

சீன நிறுவனமான இசெட்டிஇ (ZTE) சமீபத்தில் (டிசம்பர் 14) புது தில்லியில் அதன் நூபியா இசெட்11 மற்றும் நூபியா என்1 என்ற புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்தது.

நினைவூட்டும் வகையில் நூபியா இசெட்11 கருவியானது முதலில் ஜூன் மாதம் சீனாவில் தொடங்கப்பட்டது பின்னர் மற்ற சந்தைகளிலும் வெளியிடப்பட்டது. இப்போது இக்கருவிகள் இந்திய சந்தைக்குள் விற்பனைக்கு நுழைந்துள்ளன. அறிமுகமாகியுள்ள இந்த நூபியா இசெட்11, நூபியா என்1 என்ற இரண்டு கருவிகள் விலை என்ன..? இக்கருவிகள்சிறப்பம்சங்கள் என்னென்ன..?

நூபியா இசெட்11 கருவியின் அம்சங்கள் :

நூபியா இசெட்11 கருவியின் அம்சங்கள் :

டிஸ்ப்ளே : 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி
ப்ராசஸர் : 2.15ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 க்வாட்-கோர்
சேமிப்பு ஆதரவு : இரண்டு மாறுபாடுகளுமே 200ஜிபி வரை மைக்ரோஎஸ்டி கார்ட் வழியாக நீடித்துக்கொள்ள வழிவகுக்கிறது

கேமிரா மற்றும் பல

கேமிரா மற்றும் பல

பின்பக்க கேமிரா : இடூவல்-டோன் எல்இடி ப்ளாஷ், பிடிஏஎப் மற்றும் ஓஐஎஸ் கொண்ட 16-எம்பி
செல்பீ கேமிரா : எப் / 2.4 அப்பெர்ஷர் கொண்ட 8 எம்பி
பேட்டரி திறன் : 3000எம்ஏஎச்
பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவு : உண்டு
கைரேகை ஸ்கேனர் : உண்டு
இணைப்பு ஆதரவுகள் : ப்ளூடூத், ஜிபிஎஸ், க்ளோனாஸ் (GLONASS), வைஃபை, 4ஜி, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3ஜி, மற்றும் யூஎஸ்பி டைப்-சி
அளவீடு : 151.8x72.3x7.5எம்எம் மற்றும் 162 கிராம் எடை

நூபியா என்1 கருவியின் அம்சங்கள் :

நூபியா என்1 கருவியின் அம்சங்கள் :

டிஸ்ப்ளே : 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட 5.5 அங்குல (1920x1080 பிக்சல்கள்) முழு எச்டி
ரேம் : 3ஜிபி
ப்ராசஸர் : 64-பிட் 1.8GHz மீடியா டெக் ஹெலியோ பி10 அக்டாகோர் எஸ்ஓசி
சேமிப்பு ஆதரவு : மைக்ரோஎஸ்டி ஸ்லாட் வழியாக 128GB வரை நீட்டிப்பு
உள்ளடங்கிய சேமிப்பு : 64ஜிபி

கேமிரா மற்றும் பல

கேமிரா மற்றும் பல

பின்பக்க கேமிரா : எல்இடி ப்ளாஷ், பிடிஏஎப், எப் / 2.2 அப்பெர்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல்
செல்பீ கேமிரா : சிறந்த இரவு புகைப்பட பியூட்டி பில்டர்ஸ் கொண்ட 13 மெகாபிக்சல்
பேட்டரி திறன் : 5000எம்ஏஎச்
கைரேகை சென்சார் : வெறும் 0.2 வினாடிகளில் திறக்கும் கைரேகை சென்சார்
இணைப்பு விருப்பங்கள் : வோல்ட் உடனான 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ் மற்றும் யூஎஸ்பி டைப் ஆகிய ஆதரவுகள்

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான நூபியா யூஐ 4.0 கொண்டு இயங்குகிறது மற்றும் ஹைப்ரிட் டூவல் சிம் அம்சம் அதாவது ஒரு நானோ சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை அலல்து நானோ சிம் அட்டை ஸ்லாட் கொண்டுள்ளது.

விலை :

விலை :

அமேசான் இந்தியா வழியாக விற்கப்படும் நூபியா இசெட் 11 (கருப்பு தங்க நிற மாறுபாடு) கருவியின் விலை ரூ.29,999/- என்றும் நூபியா என்1 (தங்க நிற மாறுபாடு) கருவியின் விலை ரூ.11,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

கார்போன் நிறுவனத்தின் நான்கு 'மலிவு விலை' 4ஜி ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Nubia Z11, Nubia N1 to Go on Sale in India Today. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X