நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைல் ஹிட்டா?? ப்ளாப்பா?? இதோ

Posted by:

இன்றைக்கு உலக மொபைல் சந்தையை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் ஆண்ட்ராய்டின் அருமையை முதலில் நோக்கியா நினைத்து பார்க்கவில்லை.

நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகுதான் இதைப்பற்றி நினைக்க ஆரம்பித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

உடனே தனது நோக்கியா மொபைல்களில் ஆண்ட்ராய்டை புகுத்திவிட்டது மைக்ரோசாப்ட் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைலான நோக்கியா XL(Nokia XL) மொபைலை பற்றிதான் தற்போது நாம் பார்க்க போகின்றோம்.

5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் உள்ளது இதில் அனைத்து ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களும் சப்போர்ட் ஆகும்.

5MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா என கொண்டு இந்த மொபைல் வெளிவருகின்றது மேலும் இதில் டூயல் கோர் ஸ்னேப்டராகன் பிராஸஸரும் உள்ளது.

அடுத்து இதன் பேட்டரி திறன் 2000mAh ஆகும் இதனஅ விலை ரூ.10,600 ஆகும் இதோ அந்த மொபைலை பற்றி மேலும் சில தகவல்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

நோக்கியாவின் இரண்டாவது ஆண்ட்ராய்டு மொபைல் இது அதற்கு முன்பு வந்த முதல் ஆண்ட்ராய்டு மொபைல் நோக்கியா XL

#2

5MP கேமரா மற்றும் 2MP பிரன்ட் கேமரா கொண்டுள்ளதால் இதன் கிளாரிட்டி நிச்சயம் சொல்லிக் கொள்ளும் அளவு இருக்கும் என எதிர்பார்க்கலாம்

#3

5 இன்சில் இந்த மொபைல் வெளிவருவதால் வீடியோக்களை துல்லியமாக காணலாம்

#4

இந்த மொபைலும் ஓரளவு ஸ்லிம்மாகவே இருக்கிறது பொதுவாகவே நோக்கியா மொபைல்கள் ஸ்லீம்மாகவே வெளிவருகின்றன தற்போது...

#5

இதன் விற்பனை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அளவில் ஒன்றும் இல்லை தற்போது காரணம் மோட்டோ இ இந்த அத்தனை ஆப்ஷன்களுடன் 7 ஆயிரம் விலைக்கு கிடைப்பாதாலயே ஆகும்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்