நோக்கியாவில் வர இருக்கும் ஸ்மார்ட் வாட்ச்....!

Written By:

இன்று சாதா வாட்ச் காலம் போய் அனைவரும் ஸ்மார்ட் வாட்ச் அணிய ஆரம்பித்து விட்டார்கள் எனலாம்.

அந்த அளவுக்கு அந்த வாட்ச்சுகளில் அனைத்து வசதிகளும் வந்து விட்டன எனலாம் சாம்சங் மற்றும் சோனி மட்டுமே இந்த வகை வாட்சுகளை வெளியிட்டு வந்தன.

இதில் விரைவில் நோக்கியாவும் களத்தில் குதிக்க இருக்கிறதுங்க மார்ப் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்சை நோக்கியா தற்போது தயாரித்து வருகின்றது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

நோக்கியாவில் வர இருக்கும் ஸ்மார்ட் வாட்ச்....!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இந்த வாட்ச்சை நீங்கள் உங்கள் மொபைலில் கனெக்ட் செய்து கொள்ளலாம் மேலும் இதில் புளுடூத் உள்ளது இதனால் உங்களது மொபைலுக்கு வரும் மெசேஜ்கள் மற்றும் கால்கல் இதிலும் டிஸ்பிளோ ஆகும்.

மேலும் பல வசதிகள் இந்த வாட்சில் இருக்குதுங்க அது என்னென்ன என்பதை இதோ இந்த வீடியோவில் பாருங்க...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்