நோக்கியா 6 : இந்தியாவில் விற்பனை செய்யும் டாப் ஆன்லைன் நிறுவனங்கள்.!

இபே இந்தியா மட்டுமின்றி மற்றும் ஒருசில இணையதளங்களும் விற்பனை குறித்த விளம்பரங்கள் செய்துள்ளன

நோக்கியா நிறுவனத்தின் புதிய தயாரிப்பால நோக்கிய 6 ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் HMD குளோபல் நிறுவனத்தின் மூலம் மார்க்கெட்டிங் செய்யவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 6 : இந்தியாவில் விற்பனை செய்யும் டாப் ஆன்லைன் நிறுவனங்கள்.!

HMD நிறுவனம் சீனாவின் முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்களை மார்க்கெட்டிங் செய்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6 ஸ்மார்ட்போன் தற்போது இந்தோனேஷியா உள்பட ஒரு சில நாட்களில் விற்பனையாகி வருவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருகின்றன. இந்த தகவல்களில் இருந்து இதன் விலையும் சரியாக தெரியவில்லை.

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விற்பனை குறித்த விளம்பரங்கள் இபே இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தி வெளிவந்துள்ளது. மேலும் இதன் விலை ரூ.33000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கியா 8 : வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது.!

மேலும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வாங்க விரும்புபவர்களுக்காக இபே இந்தியா மட்டுமின்றி மற்றும் ஒருசில இணையதளங்களும் விற்பனை குறித்த விளம்பரங்கள் செய்துள்ளன, அவைகள் குறித்து தற்போது பார்ப்போம்

நோக்கியா 6 : இந்தியாவில் விற்பனை செய்யும் டாப் ஆன்லைன் நிறுவனங்கள்.!

'இபே'வில் நோக்கியா 6GB ரேம் மற்றும் 64GB:

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

இபே இந்தியா இணையதளத்தில் 6GB ரேம், 64GB ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்ட்7.0 ஆக்டோகோர் ஸ்மார்ட்போன் கிடைப்பதாகவும், புக்கிங் செய்த 25 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என்றும் விளம்பரம் செய்துள்ளது.

நோக்கியா 6 : இந்தியாவில் விற்பனை செய்யும் டாப் ஆன்லைன் நிறுவனங்கள்.!

இதேபோல் அலிஎக்ஸ்பிரஸ் (aliexpress) இணையதளமும், புதிய ஒரிஜினல் நோக்கியா 6 மொபைல்போன் 4G LTE ஸ்மார்ட்போன் தங்கள் இணையதளத்தில் கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளது.

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

நோக்கியா 6 : இந்தியாவில் விற்பனை செய்யும் டாப் ஆன்லைன் நிறுவனங்கள்.!

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் அதே இபே நிறுவனம் ஃபேக்டரி அன்லாக்ட் புதிய நோக்கிய 6 ஸ்மார்ட்போன் 64GB ஸ்டோரேஜுடன் டூயல் சிம் கொண்ட மொபைல் இந்தியாவில் கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளது.

நோக்கியா 6 : இந்தியாவில் விற்பனை செய்யும் டாப் ஆன்லைன் நிறுவனங்கள்.!

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் அலி எக்ஸ்பிரஸ் இணையதளம் ஒரிஜினல் நோக்கிய 6 ஆண்ட்ராய்ட் 7.0 ஆக்டோகோர் ஸ்மார்ட்போன் கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
There are many fans out there from India who wants to get their hands on a Nokia 6. Here are all the ways to get a Nokia 6, if you're from India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்