ரூ.3,301 க்கு புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன், இதே விலையுள்ள 10 சிறந்த ஸ்மார்ட் போன்கள்

Written By:

சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட புதிய ஸ்மார்ட் போன் தான் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ064. கருப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்த கிட்காட் ஸ்மார்ட் போனை நீங்க ஸ்னாப்டீல் மற்றும் அமேசான் இணைய முகவர்களிடம் ரூ.3,301 க்கு வாங்கமுடியும். காமெடி படங்கள்

சந்தையில் புதுசா ஒரு போன் வந்தா அதுக்கு போட்டியா பல போன்கள் வெளியாகுமே அந்த வரிசையில மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ064 மடலுக்கு போட்டயாகவும் சில ஸ்மார்ட் போன்கள் வெளியாகியிருக்கு. இதைவிட வெளியானதில் சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தான் இங்க நீங்க பார்க்க போறீங்க. அதுக்கு முன்னாடி புதிய மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ064 மடலின் சிறப்பம்சங்களை பாருங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
சிங்கிள் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், வைபை
4ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கார்பன் ஸ்மார்ட் ஏ12 ஸ்டார்

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா 3ஜி மினி

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

ஐடியா மேக்னா

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கார்பன் எஸ்12 டிலைட்

4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா டி5

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சென் அல்ட்ராபோன் 303 கியுஎஹ்டி

4.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1650 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லாவா ஐரிஸ் 404 ஃப்ளெயர்

4.0 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் மினி

4.0 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
1.23 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ082

3.97 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1700 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கார்பன் ஏ1 ப்ள்ஸ் சேம்ப்

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ064 சிறப்பம்சங்கள்

புதிய மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ064 3.5 இன்ச் டிஸ்ப்ளே, 320*480 பிக்சல் எஹ்விஜிஏ ரெசல்யூஷன் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம் இருப்பதோடு ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. கேமராவை பொருத்த வரை 2 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 0.3 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளதோடு டூயல் சிம், ஜிபிஆர்எஸ், வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பியும் இதில் உள்ளது.புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

மேலும் 4 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி, 1400 எம்ஏஎஹ் பேட்டரி மற்றும் 2ஜி சப்போர்ட் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு மொபைல் வாங்கும் போதே சில அப்ளிகேஷன்கள் பொருத்தப்பட்டிருக்கும். கம்ப்யூட்டர் டிப்ஸ்

விலை குறைந்த பட்ஜெட்டில் சிறந்த ஸ்மாட் போன் பட்டிலை ஸ்லைடரில் பாருங்க

English summary
New Micromax Smartphone For Rs.3301, Top 10 Smartphones. Here is a list of 10 best smartphones with very Low Budget.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்