Just In
- 11 min ago இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 2 hrs ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 14 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
Don't Miss
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டானே.. மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வர இருக்கும் புது எச்.டி.சி விண்டோஸ் மொபைல்..!
இன்று ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள், அவற்றின் பயன்பாட்டுக் காலத்தை நெருங்கி விட்டதால், புதிய மாடல்களை வடிவமைக்க எச்.டி.சி. திட்டமிடுவதாக, இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் சித்திக் தெரிவித்துள்ளார்.
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் முதன் முதலில் மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டது எச்.டி.சி. நிறுவனம் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் கட்டமைப்பினைப் பயன்படுத்தி, விண்டோஸ் 8 எக்ஸ் மற்றும் விண்டோஸ் 8எஸ் என இரண்டு மாடல்களை, எச்.டி.சி. முதலில் வெளியிட்டது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதிய மாடல்கள் வடிவமைக்கப்படும் எனத் தெரிகிறது.
எச்.டி.சி. 1 என்ற வரிசையில் மூன்று மாடல்களையும், அனைவரும் வாங்கும் நிலையில் டிசையர் என்ற பெயரில் எட்டு மாடல்களையும் எச்.டி.சி. வெளியிட்டது. வரும் டிசம்பருக்குள், டிசையர் வரிசையில், மேலும் இரண்டு அல்லது நான்கு மாடல்களை, இந்நிறுவனம் கொண்டு வரும்.
இவற்றுடன், எச்.டி.சி. 1 மேக்ஸ் என்ற ஸ்மார்ட் போன் ரூ.56,000 என்ற விலையில் வெளியிடப்படும்.
இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், எச்.டி.சி. நிறுவனத்திற்கு ஐந்து முதல் ஆறு சதவீத பங்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில், இந்தியாவில், ஒரு கோடியே 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டில் இது 2 கோடியே 60 லட்சமாக உயரும். வரும் 2014ல் இது, 4 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் எனவும் கருதப்படுகிறது.
இந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனை 80 முதல் 90 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி, போன்களின் விலையைப் பொறுத்தவரை பல்வேறு நிலைகளில் உள்ளது.
எச்.டி.சி.15 சதவீத சந்தைப் பங்கினைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சித்திக் அறிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470