புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிளாக்பெர்ரி-10 ஸ்மார்ட்போன்கள்!

2013னில் கலக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்?
பிளாக்பெர்ரி-10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜனவரி 30ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கருதப்படுகிறது. இப்படி அறிமுகமாகும் பிபி-10 இயங்குதளம் கொண்ட எல் வரிசை ஸ்மார்ட்போனையும், மற்றொரு ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட என் வரிசை ஸ்மார்ட்போனையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாப்-5 பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களின் விலை பட்டியல்!
புதிதாக எத்தனை பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்கள் 2013ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும், அதில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் பிளாக்பெர்ரி இயங்குதளம் கொண்டு இயங்குவதாக இருக்கும் என்று பல கேள்விகள் எழும்பி வருகிறது. இருப்பினும் புதிதாக அறிமுகமாகும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை கொஞ்சம்
பொருத்திருந்து பெறலாம்.
{photo-feature}


Click it and Unblock the Notifications