ப்ளிப்கார்ட் எக்ஸ்சேன்ஞ் சலுகையில் கிடைக்கும் டாப் 10 மோட்டோரோலா கருவிகள்.!!

Written By:

கடந்த சில தினங்களுக்கு முன் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி4 மற்றும் மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இரு கருவிகளும் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களை கொண்டு கச்சிதமான விலையில் அறமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் உங்களது பழைய ஸ்மார்ட்போனினை கொடுத்து புதிய மோட்டோ கருவியை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா. இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் பல்வேறு கருவிகளை கொண்டுள்ளது. எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கிடைக்கும் டாப் 10 மோட்டோ கருவிகளின் பட்டியலை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மோட்டோ ஜி டர்போ

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி திரை
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் 64பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2470 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ எக்ஸ் ப்ளே

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் திரை
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் 64பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி
கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
21 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3630 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ எக்ஸ் ஸ்டைல்

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5.7 இன்ச் டிஎப்டி திரை
1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஹெக்ஸாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 / 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
21 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி3

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி திரை
1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் 64பிட் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம் / 8 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ரேம் / 16 ஜிபி இன்டர்னல் மெமரி
கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2470 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ எக்ஸ்2

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5.2 இன்ச் ஏஎம்ஒஎல்இடி திரை
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ டர்போ

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5.2 இன்ச் ஏஎம்ஒஎல்இடி திரை
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டர்னல் மெமரி
21 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
3900 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ எக்ஸ்2

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5.2 இன்ச் ஏஎம்ஒஎல்இடி திரை
குவாட் கோர் 2500 MHZபிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ எக்ஸ் ப்ளே

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் திரை
175 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி
கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
21 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3630 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5.4 இன்ச் எச்டி ஏஎம்ஒஎல்இடி திரை
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
கூடுதலாக 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
21 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3760 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி டர்போ

எக்ஸ்சேன்ஜ் செய்ய க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி திரை
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் 64பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2470 எம்ஏஎச் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Motorola smartphones available under exchange offers on Flipkart. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்