மோட்டோ டர்போ ஸ்மார்ட்போனில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்

Written By:

மோட்டோரோலா நிறுவனம் ரூ.41,999க்கு வெளியிட்ட தனது புதிய ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது என்றே கூறலாம். மோட்டோரோலா மோட்டோ டர்போ ஸ்மார்ட்போனில் 42,000 ரூபாய்க்கு என்ன இருக்கின்றது என்று தானே யோசிக்கின்றீர்கள், கீழே வரும் ஸ்லைடர்களில் மோட்டோ டர்போ ஸ்மார்ட்போனில் இருக்கும் சில சிறப்பம்சங்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வடிவமைப்பு

மோட்டோ டர்போ கிளாஸ் ஃபைபர் மற்றும் அலுமினியம் ஃப்ரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

5.2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2560*1440 ரெசல்யூஷன் இருக்குன்றது.

பிராசஸர்

மோட்டோ டர்போ 2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர் கொண்டுள்ளது, இதோடு 3 ஜிபி ராமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

மோட்டோ டர்போ பேட்டரியை பொருத்த வரை 48 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் அளவு 3900 எண்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங்

மோட்டோ டர்போவில் இருக்கும் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்து 8 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும்.

மெமரி

டர்போ மெமரியை பொருத்த வரை 64 ஜிபி இன்டர்னல் மற்றும் மெமரி கார்டு மூலம் மெமரியை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

கேமரா

கேமாரவை பொருத்த வரை 21 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

வீடியோ

4 எக்ஸ் டிஜிட்டல் சூம் கொண்டிருக்கும் ப்ரைமரி கேமராவை கொண்டு 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

விலை

ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்ய புதிய மோட்டோ டர்போவானது ரூ.41,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Moto Turbo Cool Features You Should Know. Here you will find Moto Turbo Cool Features You Should Know. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்