மோட்டோரோலாவின் ஸ்மார்ட் வாட்ச்...!

Written By:

இதுவரை ஸ்மார்போன்களின் சந்தையில் கலக்கி வந்த மோட்டோரோலா நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்சிலும் குதித்திருக்கிறது.

ஆமாங்க மோட்டோரோலா ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் பெயர் மோட்டோ 360(Moto 360) ஆகும்.

இந்த வாட்ச்சை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது இந்த வாட்ச் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கக்கூடியதாகும்.

மோட்டோரோலாவின் ஸ்மார்ட் வாட்ச்...!

மேலும் உடலின் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியவற்றை மிகவும் துல்லியமாக அளந்து கூறும் இந்த வாட்ச்.

இந்த வாட்ச்சை நமது ஸ்மார்ட் போன்களுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம் இதன் மூலம் கால்கள் மெசேஜ்களை நாம் பார்க்க இயலும்.

இது இப்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் இந்த வாட்ச்சை வெளியிட்டு உள்ளனர் விரைவில் இது இந்தியாவுக்கும் வர இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்