4ஜி கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

Posted by:

3ஜி சேவையை அடுத்து 4ஜி அதிகமான கருவிகளில் காணப்படுகின்றது, அந்தளவு இன்று வெளியாகும் அனைத்தும் ஸ்மார்ட்போன்களிலும் 4ஜி சேவை கட்டாயமாகிவிட்டது.

அந்த வகையில் இம்மாதம் வெளியானதில் சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றீர்கள். இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்து மாடல்களிலும் 4ஜி சேவை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

ரூ.21,799 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1ஜிபி / 2ஜிபி ராம்
ஆன்டிராய்டு 4.4
டூயல்சிம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

 

2

ரூ.21,799 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.7 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3ஜிபி ராம்
ஆன்டிராய்டு 4.4
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி, வைபை, ப்ளூடூத்
3200 எம்ஏஎஹ் பேட்டரி

 

3

ரூ.43,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.96 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3ஜிபி ராம்
ஆன்டிராய்டு 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி, வைபை, ப்ளூடூத்
3200 எம்ஏஎஹ் பேட்டரி

 

4

ரூ.21,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஃபுல் எஹ்டி டிஸ்ப்ளே
குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி, வைபை, ப்ளூடூத்
3100 எம்ஏஎஹ் பேட்டரி

 

5

ரூ.13,490 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1ஜிபி ராம்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி, வைபை, ப்ளூடூத்
2440 எம்ஏஎஹ் பேட்டரி

 

6

ரூ.19,000க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
1.2 குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1ஜிபி / 2ஜிபி ராம்
ஆன்டிராய்டு 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

 

7

ரூ.53,199க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.7 இன்ச் டச் ஸ்கிரீன்
8எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
ஐஓஎஸ் 8
ப்ளூடூத்
4ஜி
வைபை
1810 எம்ஏஎஹ் பேட்டரி

 

8

ரூ.32,999க்கு வாங்க இங்க க்ளிக் செய்யவும்

6 இன்ச் குவாட் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.5 குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி, வைபை, ப்ளூடூத்
4000 எம்ஏஎஹ் பேட்டரி

 

9

ரூ.44,990க்கு வாங்க இங்க க்ளிக் செய்யவும்

5.2 இன்ச் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே
2.5 குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி, வைபை, ப்ளூடூத்
3100 எம்ஏஎஹ் பேட்டரி

 

10

உடனே வாங்க இங்க க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் ஃபுல் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.0 மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி, வைபை, ப்ளூடூத்
2300 எம்ஏஎஹ் பேட்டரி

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Most Popular 4G Smartphones to Buy in January 2015. Here you will find Most Popular 4G Smartphones to Buy in January 2015.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்