ஆன்டிராய்டு லாலிபாப் கொண்டு இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள்

Written By:

இன்று இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும் சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்க போகின்றீர்கள். இவை புதிய ஆன்டிராய்டு லாலிபாப் கொண்டு விரைவில் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்

5.1 இன்ச் டிஸ்ப்ளே
குவாட்கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 மற்றும் குவாட்கோர் 2.1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் -ஏ57
2ஜி, 3ஜி, 4ஜி எல்டிஈ
16 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா

சோனி எக்ஸ்பீரியா எம்4 அக்வா டூயல்

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
குவாட்கோர் 1.5+குவாட் கோர் 1.0 ஜிகாாஹரெட்ர்ஸ் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா

சாம்சங் கேலக்ஸி எஸ்6

5.1 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2ஜி, 3ஜி, 4ஜி எல்டிஈ

ஏசஸ் சென்போன் 2

5.0 இன்ச் ஐபிஎஸ் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு லாலிபாப்
1.6 ஜிகாஹெ்ட்ஸ் சிபியு
8 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன் பக்க கேமரா

ஹெச்டிசி ஒன் எம்9

5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே
2ஜிகாஹெர்ட்ஸ் குாவாட்கோர்+1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 801 ஆக்டாகோர் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா
அல்ட்ராபிக்சல் முன்பக்க கேமரா

ஹெச்டிசி டிசையர் 826

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு லாலிபாப் 5.0
13 எம்பி ப்ரைமரி கேமரா
3ஜி, 4ஜி எல்டிஈ

ஏசஸ் சென்போன் சூம் ZX550

5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி
ஆன்டிராய்டு லாலிபாப் 5.0
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
குவாட்கோர், 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆடம் பிராசஸர்

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2

5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் 64 பிட் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர்
ஆன்டிராய்டு லாலிபாப் 5.0
13 எம்பி ப்ரைமரி கேமரா
2.1 எம்பி முன்பக்க கேமரா

மோட்டோரோலா புதிய மோட்டோ ஈ

4.5 இன்ச் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு லாலிபாப் 5.0
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா
விஜிஏ முன்பக்க கேமரா

மோட்டோரோலா புதிய மோட்டோ ஈ 4ஜி எல்டிஈ

4.5 இன்ச் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு லாலிபாப் 5.0
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா
விஜிஏ முன்பக்க கேமரா
4ஜி எல்டிஈ

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

 

English summary
Most Awaited Android 5.0 Lollipop Smartphones to Launch in India. Here you will find the list of Most Awaited Android 5.0 Lollipop Smartphones to Launch in India soon.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்