மயக்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ A250 மொபைல்

Written By:

இன்று சாம்சங்கிற்கு போட்டியாக இந்தியாவில் இருப்பது மைக்ரோமேக்ஸ் தான் அதுவும் தற்போது விற்பனையில் சாம்சங்கிற்கு இணையாகவே வளர்ந்து வருகிறது எனலாம்.

இப்படி மொபைல் சந்தையை கலக்கி வரும் மைக்ரோமேக்ஸ் தற்போது வெளியிட்டுள்ள மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ A250 பற்றி கொஞ்சம் பார்போமா.

5 இன்ச் டிஸ்பிளே 2GB க்கு ரேம் புல் HD டிஸ்பிளே என அனைத்து வசதிகளுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கிறது.

மேலும் இதில், ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸில் இது இயங்கக்கூடியதாகும், இதன் பிராஸஸர் 1.5 GHz quad-core MediaTek MT6589T processor ஆகும் இது மிகவும் வேகமான பிராஸஸர் ஆகும்.

இந்த பிராஸஸர் மூலம் நீங்கள் மல்டி டாஸ்க் செயல்பாடுகளை எளிதாக செய்யலாம் நீங்கள்.

இதன் பின்புறம் 13MP கேமராவும் முன்புறம் 5MP க்கு கேமராவும் கொடுத்துள்ளனர் இதன் கேமரா கிளாரிட்டியும் அருமையாகவே உள்ளது.

அதோடு 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, aGPS என மொத்தமும் ஒரே தொகுப்பாக இந்த மொபைலில் கிடைகின்றது மேலும் 16GB க்கு இன்டர்நெல் மெமரியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

சரிங்க இந்த மொபைல்ல ஆன்லைன்ல நீங்க வாங்கலாம்னு இருந்திங்கனா இதோ அதற்கான வெப்சைட்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இதன் விலை ரூ.19,299 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#2

இதன் விலை ரூ.19,969 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#3

இதன் விலை ரூ.19,699 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#4

இதன் விலை ரூ.19,000 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#5

இதன் விலை ரூ.18,999இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#6

இதன் விலை ரூ.19,490இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#7

இதன் விலை ரூ.19,499இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#8

இதன் விலை ரூ.19,199இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#9

இதன் விலை ரூ.21,000இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#10

இதன் விலை ரூ.19,599இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்