என்னது 12,990 ரூபாய்க்கு மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஸ்மார்ட் போன் கிடைக்குதா

Posted by:

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன்று தனது புதிய ஆக்டா கோர் பிராசஸர் முலம் இயங்கும் கேன்வாஸ் நைட்ரோ ஏ310 மாடலை ரூ.12,990 க்கு வெளியிட்டது. இந்த போனின் விற்பனை ஏற்கனவே ஸ்னேப்டீல் மூலம் இணையதளத்தில் தொடங்கிவிட்டது.

புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனையாகும் 10 சிறந்த ஸ்மார்ட் போன் மாடல்களை பார்ப்பதற்கு முன் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ310 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

எஹ்டிசி டிசையர் 616

5.0 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
ஆக்டா கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ் லி அயன் பேட்டரி

சோலோ ப்ளே 8எக்ஸ்-1100

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ் லி அயன் பேட்டரி

ஐ பால் அன்டி5எஸ் கோபாள்ட் 3

5.0 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
12 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2200 எம்ஏஎஹ் லி அயன் பேட்டரி

ஐ பெர்ரி ஆக்சஸ் நோட் 5.5

5.0 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ் லி பாலிமர் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட் கேமியோ ஏ290

4.7 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 கிட்காட்
ஆக்டா கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ் லி அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் கோல்டு

5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டா கோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ் லி பாலிமர் பேட்டரி

ஹுவாய் அசென்டு ஜி750

5.5 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ் லி பாலிமர் பேட்டரி

கார்பன் டைட்டானியம் ஆக்டேன் ப்ளஸ்

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 ஜெல்லி பீன்
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ் லி பாலிமர் பேட்டரி

பானாசோனிக் பி81

5.5 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ் லி அயன் பேட்டரி

ஜியோனி ஈ லைஃப் எஸ்5.5

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்இடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ் லி பாலிமர் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ310 முக்கிய சிறப்பம்சங்கள்

மைக்ரோமேக்ஸ் நைட்ரோ ஏ310 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் ஆக்டா கோர் மீடியாடெக் சிப்செட் மற்றும் 2 ஜிபி ராம், ஆன்டிராய்டு 4.4.2 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இதோடு எல்ஈடி ப்ளாஷ் வசதியுடன் 13 எம்பி ஆட்டோபோக்கஸ் ரியர் கேமரா 5 எம்பி முன் பக்க கேமராவும் உள்ளது.

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இன்டர்னல் மெமரியான 16 ஜிபியில் 5 ஜிபி ஆப்ஸ்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2ஜி, 3ஜி, வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத்துடன் டூயல் சிம் வசதியும் இதன் ஸ்பெஷல்.

கவர்நதிழுக்கும் நீலம் மற்றும் அழகிய வெள்ளை நிறங்களில் கிடைப்பதுடன் 2500 எம்ஏஎஹ் பேட்டரி 10 மணி நேர பேக்கப் கொடுக்கும் என்பதோடு போனுடன் ஸ்கிரீன் கார்டும் இலவசமாக கிடைக்கின்றது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்