மைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்....!

Written By:

தற்போது மைக்ரோமேக்ஸ் மொபைல்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது எனலாம்.

அந்தவகையில் விரைவில் மைக்ரோமேக்ஸ் வெளியிட இருக்கும் ஒரு மொபைலுக்கு அமோகமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

அதன் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் L A108 என்பதாகும் இதோ அந்த மொபைலை பற்றி பார்க்கலாமாங்க.

மைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்....!

5.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியாக இருக்கும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் 1GB க்கு ரேமும் உள்ளது.

மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் ஓ.எஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.

இதன் பேட்டரி திறன் 2350mAh ஆகும் மேலும் இந்த மொபைலின் விலை ரூ.10,499 ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this is the article about the micromax canvas l a108 launch soon news
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்