ரூ.6,999க்கு வெளியான மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன், இதே விலையில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்

By Meganathan
|

மைக்ரோமேக்ஸ் வியாபாரம் எந்த குறையும் இல்லாமல் நன்றாகவே வளர்ந்து வருகின்றது என்று கூறலாம். அந்நிறுவனம் யு பிரான்ட் போன்களை வெளியிடுவது குறித்து அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து அந்நிறுவனம் புதிய கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் ஏ99 மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்ததை போலவே இந்த ஸ்மார்ட்போனும் பட்ஜெட் ரக விலையில் தான் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் டாப் 10 சாதனங்கள்

சிறப்பம்சங்களை பொருத்த வரை கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் ஏ99 ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குவதோடு டூயல் சிம் வசதி மற்றும் 4.5 இன்ச் FWVGA பிக்சல் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் வசதியும் கொண்டுள்ளது.

ரேமராவை பொருத்த வரை கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் ஏ99 ப்ளாஷ் வசதி கொண்ட 5 மெகாபிக்சல் கேமரா, 0.3 மெகா பிகசல் முன் பக்க கேமரா மற்றும் மெமரியை பொருத்த வரை 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் மெமரி குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் 1950 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு ஏர்செல் பயன்படுத்துபவர்களுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு 500 எம்பி டேட்டா இலவசமாக அளிக்கப்படுகின்றது.

1

1

ரூ.8,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5 இன்ச், எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ஆட்டோபோகஸ் கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி எஹ்எஸ்பிஏ, வைபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ்
2150 எம்ஏஎஹ் பேட்டரி

2

2

ரூ.6,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5 இன்ச், எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ஆட்டோபோகஸ் கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி , வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

3

3

ரூ.5,599 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

3.5 இன்ச், டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் விஜிஏ எம்பி முன்பக்க கேமரா
3ஜி , வைபை, ப்ளூடூத்
1540 எம்ஏஎஹ் பேட்டரி

4

4

ரூ.7,066 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5 இன்ச், எஹ்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி , வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
2500 எம்ஏஎஹ் பேட்டரி

5

5

ரூ.7,599 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5 இன்ச், எஹ்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி , வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

6

6

ரூ.9,399 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5 இன்ச், ஐபிஎஸ் எல்சிடி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
மைக்ரோசாரப்ட் விண்டோஸ் போன் 8.1
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி , வைபை, ப்ளூடூத் 4.0
1905 எம்ஏஎஹ் பேட்டரி

7

7

ரூ.9,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், ஐபிஎஸ் எஹ்டி ஃபுல் லேமிளேஷன் டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி , வைபை, ப்ளூடூத் 4.0
3200 எம்ஏஎஹ் பேட்டரி

8

8

ரூ.8,899 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5 இன்ச், எஹ்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி , வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

9

9

ரூ.10,579 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5 இன்ச், எஹ்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ட்ரூ ஆக்டாகோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5எம்பி முன்பக்க கேமரா
3ஜி , வைபை, ப்ளூடூத்
2100 எம்ஏஎஹ் பேட்டரி

10

10

ரூ.6,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.3 இன்ச், கியுஎஹ்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ்
3ஜி , வைபை, ப்ளூடூத்
1980 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
Micromax canvas express a99 launched at Rs.6,999. Here you will find the full specification and the list of Top 10 smartphones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X