சாம்சங்கை மிரட்ட வரும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4!
மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் மைக்ரோமேக்ஸ் தனது அடுத்த ஸ்மார்ட் போனை வெளியிட தயார் ஆகிவிட்டது.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைலுக்கு இப்பவே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.
இந்த மைக்ரோமேக்ஸ் சாம்சங் s4 உடன் போட்டியிட இருக்கின்றது.
இந்த போட்டியை சமாளிக்க மைக்ரோமேக்ஸ் சற்று அதிக முயற்சிகளை இதில் போட்டிருக்கும்.
இதில் 2GB க்கு ரேம் உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் ஓ.எஸ் உடன் வெளி வருகிறது.
13MP க்கு கேமரா, 16GB க்கு உள் மெமரி என தனக்கே உரித்தான பாணியில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஜுன் 30 ம் தேதி வெளிவர உள்ளது.
இதன் விலை ரூ.14,999 மட்டும் தான் பா.
இதோ அந்த மொபைலின் படங்கள்....
Click Here For New Micromax Canvas 4 Smartphone Gallery

சாம்சங்கை மிரட்ட வரும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4

Click it and Unblock the Notifications