மைக்ரோமேக்ஸ் மற்றும் புதிய லுமியா-510 ஸ்மார்ட்போனிற்கான ஒப்பீடு!

|

மைக்ரோமேக்ஸ் மற்றும் புதிய லுமியா-510 ஸ்மார்ட்போனிற்கான ஒப்பீடு!
மைக்ரோமேக்ஸ் ஏ-90-எஸ் சாப்பர்ஃபோன் மற்றும் நோக்கியா லுமியா-510 ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப விவரங்களின் ஒப்பீட்டினை பற்றி பார்க்கலாம்.

மைக்ரமேக்ஸ்

திரை வசதி:

ஏ-90-எஸ் ஸ்மார்ட்போனில் 4.3 இஞ்ச் அமோலெட் தொடுதிரை வசதியினையும் சிறப்பாக பயன்படுத்தலாம். இதனால் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். நோக்கியா லுமியா-510 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினையும், டபிள்யூவிஜிஏ தொடுதிரையினையும், 800 X 480 பிக்ஸ்ல திரை துல்லியத்தினை வழங்கும்.

கேமரா விவரம்:

ஏ-90-எஸ் ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவினை பெறலாம். இதில் முகப்பு கேமராவாரக 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. லுமியா-510 ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முகப்பு கேமரா கொடுக்கப்பட்வில்லை. இதனால் வீடியோ காலிங் வசதியினை

பயன்படுத்த முடியாது.

டாப்-5 கேமரா விவரங்களையும் இங்கே படிக்கலாம்...

மெமரி சவுகரியங்கள்:

இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் 4 ஜிபி ஸ்டோரேஜ் வசதியினையும், லுமியா-510 ஸ்மார்ட்போன் 256 எம்பி ரேம் வசதிக்கும் சிறப்பாக துணைபுரியும். அதிலும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் உதவும். நோக்கியா 7 ஜிபி ஸ்கைட்ரைவ் க்ளவுடு ஸ்டோரேஜ் வசதியினை இதில் இலவசமாக பயன்படுத்தலாம்.

பேட்டரி ஆற்றல்:

இந்த ஸ்மார்ட்போன்கள் வைபை நெட்வொர்க் வசதிக்கும், ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி 2.0 தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த உதவும். ஏ-90-எஸ் 1,600 எம்ஏஎச் அயான் பேட்டரி 5 மணி டாக் டைம் மற்றும் 174 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் சிறப்பாக கொடுக்கும். லுமியா-510 ஸ்மார்ட்போனின் 1,300 எம்ஏஎச் பிபி-3-எல் பேட்டரி 6.2 மணி நேரம் டாக் டைம் மற்றும் 653 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும்.

விலை விவரம்:

ஏ-90-எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 12,990 விலையினையும் மற்றும் லுமியா-510 ஸ்மார்ட்போன் ரூ. 11,000 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X