'பட்ஜெட் ஸ்மார்ட்போன்' மீசூ எம்5, விலை மற்றும் அம்சங்கள்.!

இக்கருவி இந்தியாவில் என்ன விலைக்கு வெளியாகும் இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன.?

Written By:
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன மீசூ அதன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன் மீசூ எம்5 கருவியை இந்தியாவில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கலாம். முதலில் சீனாவில் மட்டுமே பிரத்யேகமாக வெளியான இக்கருவி பின்னர் இத்தாலி, ரஷ்யா உட்பட மற்ற சந்தைகளுக்கும் விற்பனைக்கு வந்தது. அதனை தொடர்ந்து இப்பொது மீசூ எம்5 கருவி இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் வெளியான இக்கருவி தொலைபேசி வழி மீண்டும் அக்டோபர் 2016 சுமார் ரூ.7,000/- என்ற விலை நிர்ணயம் கொண்டு வெளியான இக்கருவி இந்தியாவில் என்ன விலைக்கு வெளியாகும் இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கைரேகை ரீடர்

வெறும் 0.2 நொடிகளில் தொலைபேசியை திறக்க உதவும் முன் ஏற்றப்பட்ட கைரேகை ரீடர் எம்டச் 2.1 (mTouch 2.1) கொண்டுள்ள எம்5 கருவியானது ஒரு பாலிகார்பனேட் உடல் கொண்டுள்ளது.

டிஸ்ப்ளே

ஒரு 5.2-அங்குல 720பி டிஸ்ப்ளே மற்றும் ஒரு 1.5ஜிகாஹெர்ட்ஸ் அக்டாகோர் மீடியாடெக் எம்டி6750 செயலி மூலம் இயக்கப்படும் இக்கருவி ஒரு இரட்டை சிம் போன் ஆகும். உடன் மீசூ கஸ்டம்ப்ளைமி ஓஎஸ் 5.5 மூலம் இயங்கும்.

இரண்டு வகை

3070எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்ட 2ஜிபிரேம் / 16 ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்க மெமரி என இரண்டு வகைகளில் கிடைக்கும்.

கேமரா

எப்/2.2 துளை, பிடிஏஎப் (PDAF) மற்றும் டூவல் டோன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் கொண்டுள்ளது.

சற்று அதிகமான விலை

பொதுவாக சீனாவில் விற்கும் ஸ்மார்ட்போன்களின் விலையை விட சற்று அதிகமாக விலைக்கு இக்கருவி விற்கப்பட்டாலும் மறுபக்கம் இதன் அம்சங்களுக்கு ஏற்ற விலைதான் என்றும் தோன்றுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.7,999/-க்கு தொடங்கப்பட்ட இக்கருவி மீசூ எம்3எஸ் அக்கருவியை மிகவும் ஒத்திருக்கிறது.

ப்ரோ 6 எஸ், எம்5 நோட்

மீசூ ஸ்மார்ட்போன் நிறுவனமானது சீனாவில் ப்ரோ 6 எஸ், எம்5 நோட் மற்றும் மீசூ பேண்ட் போன்ற சில உயர் இறுதி சாதனங்களையும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது ஆனால் அதில் எதுவுமே இந்திய சந்தையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Meizu M5 may launch in India with a sub Rs 7,000 price tag. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்