இதுதான் சந்தையில் உள்ள விலை கம்மி ஸ்மார்ட் போன்ஸ் பாஸ்
நாம் ஸ்மார்ட் போன்கள் கலாசாரத்திற்க்கு வந்து பல மாதங்கள் ஆகி விட்டன,இன்று ஸ்மார்ட் போன் இல்லாத மனிதனே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சந்தையில் பல விலை குறைந்த ஸ்மார்ட் போன்கள் தற்போது வந்துள்ளன.
அவற்றிள் சிறந்த மொபைல்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?
தெரியவில்லை எனில் கீழே பாருங்கள் இவை தான் சந்தைகளில் கிடைக்ககூடிய விலை குறைந்த ஸ்மார்ட் போன்கள்.
Click Here For Latest Smartphones Multiple Color Photos Gallery

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் A116
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் A116
இதில் 1GB ரேம்,
1GHz பிராஸஸர்,
8MP கேமரா,
2GB க்கு இன்பில்ட் மெமரி என அனைத்தையும் கொண்டுள்ளது.
இதன் விலை ரூ.17,499

நோக்கியா லூமியா 720
நோக்கியா லூமியா 720
இதில் 512MB ரேம்,
1GHz பிராஸஸர்,
8MP கேமரா,
மிக துல்லியமான கேமரா கிளாரிட்டி என அனைத்தையும் கொண்டுள்ளது.
இதன் விலை ரூ.18,094

ஆப்பிள் ஐ போன் 4
ஆப்பிள் ஐ போன் 4
இது ஐ ஓ.எஸ் இல் இயங்கக்கூடிய மொபைல் ஆகும், இதன் வேகம் மிக அதிகம் ஆகும்.
மேலும் இது யூஸர் பிரண்ட்லி மொபைல் ஆகும்.
இதன் விலை ரூ.24,000

எச்.டி.சி 1
எச்.டி.சி 1
இது ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ் உடன் சந்தையில் கிடைக்கிறது.
இது 1GB ரேம் உடன் வெளி வருகிறது.
4MP கேமராவுடனும் இது கிடைக்கிறது.
இதன் விலை ரூ.39,489

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் டியோஸ்
சாம்சங் கேலக்ஸி கிராண்ட் டியோஸ்
இது சாம்சங்கே உண்டான தன்த்துவத்துடன் வெளிவந்துள்ளது.
இது ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ் 4.2.2 வெர்சன்ல் வெளிவருகிறது.
இதன் விலை ரூ.18,599.


Click it and Unblock the Notifications