விஜய தசமி ஆஃபர் விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட் போன் பட்டியல்

By Meganathan

இந்தியாவை பொருத்த வரை விஜய தசமி என்பது பிரசத்தி பெற்ற விழாவாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்த விழா கொண்டாடப்படுவதால் பல நிறுவனங்களும் பல விசேஷ சலுகைகளை அறிவித்துள்ளனர். இதில் மொபைல் நிறுவனங்களும் விதிவிளக்கல்ல அவர்களும் பல ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்துள்ளனர்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

பல நிறுவனங்களும் சரியாக விற்பனையாகாத மாடல்களின் விலையை மட்டும் குறைத்திருப்பாங்கனு நினைக்கிறீங்களா, கொஞ்சம் இருங்க இங்க நீங்க பார்க்க போறது விலை குறைக்கப்பட்ட சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தாங்க. பட்டியலை ஸ்லைடரில் இந்த பட்டியலை பாருங்க

சாம்சங் கேலக்ஸி கோர் 2

சாம்சங் கேலக்ஸி கோர் 2

இதன் விலை ரூ. 8,450
4.5 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 2

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 2

இதன் விலை ரூ. 7,980
4.0 இன்ச், 400*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா டி2 அல்ட்ரா
 

சோனி எக்ஸ்பீரியா டி2 அல்ட்ரா

இதன் விலை ரூ. 24,990
6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ,என்எப்சி
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

எஹ்டிசி டிசையர் 616

எஹ்டிசி டிசையர் 616

இதன் விலை ரூ. 15,699
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
ஆக்டா கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

எஹ்டிசி ஓன் ஈ8

எஹ்டிசி ஓன் ஈ8

இதன் விலை ரூ. 32,049
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

நோக்கியா எக்ஸ் எல்

நோக்கியா எக்ஸ் எல்

இதன் விலை ரூ. 5,499
5.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.1.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ எஸ்7262

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ எஸ்7262

இதன் விலை ரூ. 5,454
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.1 ஜெல்லி பீன்
1000 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

நோக்கியா எக்ஸ்

நோக்கியா எக்ஸ்

இதன் விலை ரூ. 6,170
4.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.1.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லெனோவோ ஏ536

லெனோவோ ஏ536

இதன் விலை ரூ. 8,155
5.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எல்ஜி ஜி3

எல்ஜி ஜி3

இதன் விலை ரூ. 38,000
5.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா ஈ3 டூயல்

சோனி எக்ஸ்பீரியா ஈ3 டூயல்

இதன் விலை ரூ. 11,799
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2330 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எல்ஜி எல்80 டூயல்

எல்ஜி எல்80 டூயல்

இதன் விலை ரூ. 11,990
5.0 இன்ச், 400*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2540 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

 
English summary
List of Top 10 Vijayadashami Special Offers for Buying Smartphones. Here is a List of top 10 Smartphones got a Price cut For Vijayadashami. A Complete list of best smartphones got Offers in their mrp rates.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X