இந்தியாவின் மொபைல் சந்தையை உற்றுநோக்கினால், ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் வெளியாவதாகவே தோன்றுகிறது!
அதிலும் இந்திய மொபைல் உற்பத்தியாளர்கள் அதிகஅளவில் மொபைல் போன்களை வெளியிடுகிறார்கள். இதற்கு காரணங்களாக சொல்லப்படுவது நம் மக்கள் மீதான நம்பிக்கையும், எண்ணிக்கையுமே!
எல்லாம் சரி, கடந்த வாரம் இந்திய மொபைல் சந்தைகளில் என்னென்ன போன்கள் அறிமுகமானது என பார்ப்போமா?












































