ரூ.12,200 முதல் இந்தியாவில் கிடைக்கும் ஆப்பிள் ஐபோனின் மாடல்கள்

ரூ.12200 முதல் இடைக்கும் அந்த வகை போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ஆப்பிள் ஐபோனை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதில் இந்தியர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. ஆப்பிள் ஐபோனுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் நடுத்தர வகை இந்தியர்களிடம் ஆப்பிள் ஐபோன் சென்று சேராததற்கு ஒரே முக்கிய காரணம் அதன்விலை தான். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள பெங்களூரில் விரைவில் தனது உற்பத்தியை தொடக்கவுள்ளதால், இந்தியாவில் தயாராகும் ஆப்பிள் ஐபோனின் விலை நடுத்தர வர்க்கத்தினர்களும் வாங்கும் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியானது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ்-அம்சங்கள் மற்றும் விலை.!

அதே நேரத்தில் தற்போதும் இந்தியாவில் ஆப்பிள் ஐபோனின் ஒருசில பழைய மாடல்கள் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. ரூ.12200 முதல் இடைக்கும் அந்த வகை போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆப்பிள் ஐபோன் 7: விலை ரூ.54999

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
 • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்
 • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
 • 2GB ரேம்
 • 32/128/256GB ரோம்
 • iOS 10
 • டூயல் சிம்
 • 12MP ஐசைட் கேமிரா
 • 7MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G VoLTE
 • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
 • 1960 mAh பேட்டரி

 

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்: விலை ரூ.66500

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
 • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
 • 2GB ரேம்
 • 32/128/256GB ரோம்
 • iOS 10
 • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
 • டூயல் 12MP ஐசைட் கேமிரா
 • 7MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G VoLTE
 • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
 • 2900 mAh பேட்டரி

 

ஆப்பிள் ஐபோன் 6s: விலை ரூ.42500

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
 • ஏ9 சிப் மற்றும் 64 பிட் M9 மோஷன் கோபிராஸசர்
 • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
 • 12 MP ஐசைட் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • புளூடூத் 4.2
 • LTE சப்போர்ட்
 • 1715 mAh பேட்டரி

 

ஆப்பிள் ஐபோன் 6s பிளஸ்: விலை ரூ.46000

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
 • ஏ9 சிப் மற்றும் 64 பிட் M9 மோஷன் கோபிராஸசர்
 • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
 • 12 MP ஐசைட் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • டச் ஐடி
 • புளூடூத் 4.2
 • LTE சப்போர்ட்

 

ஆப்பிள் ஐபோன் 6: விலை ரூ.27990

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
 • ஏ8 சிப் மற்றும் 64 பிட் M9 மோஷன் கோபிராஸசர்
 • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
 • 8 MP ஐசைட் கேமிரா
 • 1.2 MP செல்பி கேமிரா
 • டச் ஐடி
 • LTE சப்போர்ட்

 

ஆப்பிள் ஐபோன் 6 பிளஸ்: விலை ரூ.39990

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
 • ஏ9 சிப் மற்றும் 64 பிட் M9 மோஷன் கோபிராஸசர்
 • டச் டெக்னாலஜி
 • 12 MP ஐசைட் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • புளூடூத் 4.2
 • LTE சப்போர்ட்

 

ஆப்பிள் ஐபோன் 5s: விலை ரூ.17999

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 4 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
 • நானோ சிம்
 • A7 பிராசசர்
 • 8MP கேமிரா
 • டூயல் LED பிளாஷ் HD கேமிரா
 • புளூடூத் 4.0
 • சிறி
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்

 

ஆப்பிள் ஐபோன் 4s: விலை ரூ.12200

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 3.5-இன்ச் மல்டி டச் டிஸ்ப்ளே
 • GSM மற்றும் CDMA சப்போர்ட்
 • A5 டூயல் கோர் பிராஸசர்
 • 8MP கேமிரா மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங்
 • சிறி வாய்ஸ் அசிஸ்டெண்ட்
 • Li-Po 1420 mAh பேட்டரி

 

ஆப்பிள் ஐபோன் SE: விலை ரூ.28989

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே 3D டச்
 • ஏ9 சிப் மற்றும் 64 பிட் M9 மோஷன் கோபிராஸசர்
 • 12 MP ஐசைட் கேமிரா
 • 1.2 MP செல்பி கேமிரா
 • டச் ஐடி
 • LTE சப்போர்ட்
 • புளூடூத் 4.2
 • 4K ரெக்கார்டிங் மற்றும் ஸ்லோமோஷன் வீடியோ வசதி
 • ரீசார்ஜபிள் லித்தியம் அயன் பேட்டரி

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Here is a list of iPhones that you can buy in India right now. The pricing starts from Rs. 15,200. Take a look.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்