சாம்சங்கின் நோட் 3க்கு போட்டியாக எல்ஜியின் வியூ 3!!

|

எல்ஜி நிறுவனம் அண்மையாக ஆப்டிமஸ் ஜி புரோ மற்றும் ஜி2 என பல புதிய லேட்டெஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. உலகில் பிரபலமான மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் எல்ஜி நிறுவனம் இப்பொழுது வியூ 3 (vu 3) என்ற ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எல்ஜியின் வியூ 3 சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3க்கு போட்டியாக விளங்க கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.2 இன்ஞ் டச் டிஸ்பிளே, ரெசலூஸன் 1280*960 பிக்சல்ஸ், பவர்புல் குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர், 13மெகாபிக்சல் கேமரா ஆகிய சிறப்புகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதை பற்றிய மற்ற சிறப்பம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் சில படங்களை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

எல்ஜி வியூ 3

எல்ஜி வியூ 3

சாம்சங் நோட்3க்கு போட்டியாக எல்ஜி ஸ்மார்ட்போன்

எல்ஜி வியூ 3

எல்ஜி வியூ 3

சாம்சங் நோட்3க்கு போட்டியாக எல்ஜி ஸ்மார்ட்போன்

எல்ஜி வியூ 3

எல்ஜி வியூ 3

சாம்சங் நோட்3க்கு போட்டியாக எல்ஜி ஸ்மார்ட்போன்

எல்ஜி வியூ 3

எல்ஜி வியூ 3

சாம்சங் நோட்3க்கு போட்டியாக எல்ஜி ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X