"வாவ்" சொல்ல வைக்கும் மேம்படுத்தல்களுடன் எல்ஜி ஜி6 மற்றும் ஜி6 ப்ளஸ்.!

ஆப்டிகல் அஸ்ட்ரோ பிளாக், ஆப்டிகல் டெர்ரா கோல்ட் மற்றும் ஆப்டிகல் மெரைன் ப்ளூ உள்ளிட்ட வண்ண மாறுபாடுகளில் புதிய எல்ஜி ஜி6+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

|

எல்ஜி நிறுவனம் அதன் ஜி வரிசை ஸ்மார்ட்போன்களில் புதிய அதிவேக மாறுபாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எல்ஜி ஜி6+ மற்றும் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன்களின் 32 ஜிபி முறையே மற்றும் 32ஜிபி மாறுபாட்டை அறிமுகம் செய்துள்ளது.

அடுத்த மாதம் முதல் தென்கொரியாவின் மூன்று பெரிய உள்நாட்டு கேரியர் நிறுவனங்களின் மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும். எனினும், வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் விலை பற்றிய எந்த தகவலும் இல்லை. எல்ஜி ஜூ6+ ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறனுடன் வருகிறது, இது க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது.

எல்ஜி ஜி6 ப்ளஸ்

எல்ஜி ஜி6 ப்ளஸ்

ஆப்டிகல் அஸ்ட்ரோ பிளாக், ஆப்டிகல் டெர்ரா கோல்ட் மற்றும் ஆப்டிகல் மெரைன் ப்ளூ உள்ளிட்ட வண்ண மாறுபாடுகளில் புதிய எல்ஜி ஜி6+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

லென்டிகூலர் பிலிம்

லென்டிகூலர் பிலிம்

வெவ்வேறு ஒளி சூழ்நிலைகளில் வெவ்வேறு நிழல்களைக் கொடுக்கும் ஜி6+ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு லென்டிகூலர் பிலிம் உள்ளது. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் பேங் & ஓலுஃப்சன் ஹெட்போன்களையும் ஒருங்கிணைக்கிறது.

எல்ஜி ஜி6

எல்ஜி ஜி6

மறுபக்கம் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் ஆனது 32ஜிபி மாறுபாடு கொண்டு வரும், இந்த சாதனமானது டெர்ரா கோல்ட், மெரைன் ப்ளூ மற்றும் மிஸ்டிக் வைட் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கப் பெறுகின்றது.

புதிய மென்பொருள் மேம்படுத்தல்

புதிய மென்பொருள் மேம்படுத்தல்

இது தவிர, எல்ஜி ஜி6 சாதனத்தின் மற்ற குறிப்புகள் எல்ஜி ஜி6 ப்ளஸ் ஸ்மார்ட்போனுடன் ஒத்திருக்கிறது. மேலும், இந்த பிராண்ட் அதன் அனைத்து மாதிரிகளிலும் புகுத்தியுள்ள புதிய மென்பொருள் மேம்படுத்தல்களை இக்கருவிகளிலும் உருட்டியுள்ளது.

லோ-பவர் அம்சங்கள்

லோ-பவர் அம்சங்கள்

புதிய மேம்படுத்தலில் இப்போது பயனரின் முகத்தை அங்கீகரிக்கும் மோஷன் ரிக்க்கனைசேஷன் அம்சம், வயர்லெஸ் முறையில் சார்ஜ் பயன்படுத்துவதைக் குறைக்கும் லோ-பவர் அம்சங்கள், நிறுவனத்தின் வைட்-ஆங்கிள் கேமராவிற்கான லென்ஸ் ப்ளைண்ட் ரிமைண்டர் மற்றும் ஆட்டோமெட்டிக் அழைப்பு பதிவு ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
LG outs 128GB storage version of G6, calls it the G6 Plus. Read more about this in Tamil GizBot. outs 128GB storage version of G6, calls it the G6 Plus. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X