உலகின் முதல் வளைந்த மாடல் மொபைலை வெளியிட்டது எல்.ஜி

|

இன்று மொபைல் உலகமே வியந்து பார்த்து கொண்டிருப்பது நேற்று LG வெளியிட்ட கர்வ்(Curve) மாடல் மொபைலான LG G பிளக்ஸ் யை பற்றிதாங்க அதாவது இந்த மொபைல் வழக்கமான மொபைல் போல இல்லாமல் வளைந்து ஸ்டைலாக காணப்படும்.ட

இதுவரை கான்சப்ட் மாடலாகவே மட்டுமே இருந்து வந்த இந்த மொபைல் மாடலை ஆப்பிள் கூட இன்னும் வெளிவிடாத நிலையில் எல்.ஜி வெளியிட்டுள்ளது சரி அந்த போனில் என்னனென்ன இருக்கிறது என்று பார்ப்போமா.

6 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் 720p டிஸ்பிளே கொண்டுள்ளது மேலும் 2.26GHz quad-core Snapdragon 800 பிராஸஸரை கொண்டுள்ளது இது மற்ற அனைத்து பிராஸஸரை விட மிக வேகமாக செயல்பட கூடியதாகும்.

இதில் 2GB க்கு ரேம், 13MP க்கு கேமரா 2.1MP க்கு பிரன்ட் கேமரா என அனைத்தையும் கொண்டுள்ளது இந்த மொபைல்.

பிறகு இதற சாமானங்களான 4G LTE, 3G, Wi-Fi, Bluetooth 4.0, GPS, மற்றும் NFC என அனைத்துமே இதில் உள்ளது இதன் பேட்டரி திறன் 3500mAh ஆகும் இந்த வகை பேட்டரிகள் அதிக நேரம் இருக்கும் விரைவில் தீராது.

சரிங்க இதோட விலைக்கு வருவோம் இதோட தற்போதைய விலை 60 ஆயிரம்ங்க யாருக்கு வேணும்ங்க அப்டியே அதோட படத்தையும் பாத்துட்டு போய்ருங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இதில் பல அட்வான்ஸ்டு கிராபிக்ஸ் ஆப்ஷன்ஸ் இருக்குன்னு LG கூறியுள்ளதுங்க

#2

#2

இதுதாங்க அந்த மொபைல்

#3

#3

இதில் மல்டி டாஸ்கிங் விண்டோ இருக்கிறது இதன் மூலம் கம்பியூட்டரில் இருப்பது போலவே எத்தனை டேப் வேண்டுமானலும் ஓபன் செய்து கொள்ளலாம்

#4

#4

இமெஜ் லாக் ஸ்கீரின் இதில் இருக்கிறதுங்க

#5

#5

பேஸ் டிடக்டர் இருக்குதுங்க இதுல...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X