கிட்கேட்டுடன் வெளிவரும் எல் ஜி L90 மொபைல்...!

Written By:

எல்.ஜி(LG) நிறுவனம் ஸ்மார்ட் போன் சந்தையில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகின்றது என்று கூறலாம்.

காரணம் அது கூகுளுடன் இணைந்து வெளியிட்ட நெக்ஸஸ் 5 ஸ்மார்ட் போனின் விற்பனை சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதால் தான்.

இதையடுத்து எல்.ஜி நிறுவனம் தற்போது புதிதாக ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டு உள்ளது அதன் பெயர் எல்.ஜி L90(LG L90) ஆகும்.

இதோ அந்த மொபைலை பற்றி சிறிது பார்ப்போம் இது ஆண்ட்ராய்ட் கிட்கேட்டுடன் நமக்கு சந்தைகளில் கிடைக்கின்றது.

மேலும், 1.2 GHz quad-core Snapdragon 400 பிராஸஸர் உடன் இந்த மொபைல் வெளிவருகிகன்றது 8MP க்கு கேமரா மற்றும் 1.3MP க்கு பிரன்ட் கேமரா எனக் கொண்டு சந்தையில் இது வெளிவருகிறது.

மேலும், டூயல் சிம் மற்றும் 8GB இன்பில்ட் மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலில் 2560mAh பேட்டரி உடன் கிடைக்கின்றது..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது

#2

4.7 இன்ச் டிஸ்பிளேயுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 1GB க்கு ரேம் உள்ளது

#3

8GB க்கு இன்பில்ட் மெமரியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது

#4

8MP க்கு கேமராவும் 1.3MP க்கு பிரன்ட் கேமராவும் இந்த மொபைலில் உள்ளது

#5

இந்த மொபைலின் தற்போதைய சந்தை விலை ரூ.16,540 ஆகும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்