3200எம்ஏஎச், வாட்டர் ப்ரூப் கேமரா உடன் எல்ஜி ஜி6 (இதர அம்சங்கள்).!

ஒருபக்கம் நோக்கியா மறுபக்கம் சாம்சங், நடுவில் எல்ஜி நிறுவனத்தின் ஜி6 கருவி தாக்கு பிடிக்குமா என்ற உங்களின் கேள்விக்கு இதை அம்சங்களின் பதில்கள்.!

Written By:
எல்ஜி நிறுவனத்தின் ஜி6 கருவி இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறவுள்ள மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் வெளியாகவுள்ளது. இக்கருவி சார்ந்த பெரிய அளவிலான லீக்ஸ் தகவல்கள் கிடைக்காத நிலையில் தற்போது மொத்தமான இக்கருவி சார்ந்த சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பும் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள், மறுபக்கம் நிச்சயம் மீண்டும் சந்தை பெயரை நிலைநிறுத்தும் நோக்கில் வெளியாகும் சாம்சங் கருவிகள், நடுவில் எல்ஜி நிறுவனத்தின் ஜி6 கருவி தாக்கு பிடிக்குமா என்ற உங்களின் கேள்விக்கு இதை அம்சங்களின் பதில்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பேட்டரி

வெளியான தகவலின்படி எல்ஜி ஜி6 அக்கருவி ஒப்பீட்டளவில் ஒரு பெரிய அளவிலான அதாவது 3200எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டு வெளியாகும் என்று அறிவுறுத்துகிறது.

கடந்த தலைமுறை

இந்த தகவல் வெளிப்படையாக கொரியாவில் உள்ள ஒரு நிறுவனம் நிர்வாகக் குழு மூலம் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரியவந்ததுள்ளது. இந்த அளவிலான பேட்டரி திறன் ஆனது கடந்த தலைமுறை எல்ஜி ஜி5 கருவியை விட (2800எம்ஏஎச்) 15 சதவீதம் அதிகமாகும்.

நீக்க முடியாத பேட்டரி

மேலும் தகவலின்படி இந்த தொலைபேசியானது 12 மணி நேர இணைய செயல்பாடு வழங்கும் என்றும் கூறியுள்ளது. மறுபக்கம் முன்பு போல் அல்லாது இந்த ஆண்டு எல்ஜி ஜி கருவிகளின் வடிவமைப்பில் நீக்க முடியாத பேட்டரி இருக்க வாய்ப்பு உள்ளது.

க்யூஎச்டி தீர்மானம்

எல்ஜி ஜி5 கருவியின் மற்றொரு சிறப்பம்சமாக கருவியின் டிஸ்ப்ளே திகழ்கிறது அதாவது வதந்திகளின்படி இந்த புதிய சாதனம் க்யூஎச்டி தீர்மானம் மற்றும் 18: 9 யூனிவீசியும் டிஸ்ப்ளே விகிதம் வழங்கும் ஒரு 5.7-அங்குல டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

ஸ்னாப்டிராகன் 821

உடன் இந்த சாதனம் எவ்வளவு ரேம் மற்றும் சேமிப்பு கொண்டிருக்கும் என்பதில் தெளிவு இல்லை. ஆனால் இக்கருவி க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்கிறன வதந்திகள்.

வாட்டர் ப்ரூப் கேமரா

அதிகாரப்பூர்வ தகவல் என்று பார்க்கும் பொது எல்ஜி நிறுவனம் இக்கருவி ஒரு நீர்புகா அம்சம் கொண்டிருக்கும் என்பது உறுதிஸ் செய்து விட்டது. அதாவது வாட்டர் ப்ரூப் கேமராவும் கொண்டிருக்கலாம்.!

மேலும் படிக்க

டூவல் கேம், 4ஜிபி ரேம், வாங்கினா ஹானர் 6 எக்ஸ் தான் வாங்கனும்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
LG G6 may have a much larger 3200mAh battery than predecessor. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்