எல்.ஜி G3 மொபைல் ஒரு பார்வை...!

Written By:

இன்றைக்கு எல்.ஜி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு மொபைலை அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதன் பெயர் தான் எல்.ஜி G3 ஆகும் இதோ அந்த மொபைலை பற்றி இங்கு காணலாமாங்க.

5.5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் கிட்கேட் ஓ.எஸ் உள்ளது. 32GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 3GB க்கு ரேம் ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

மேலும், 13MP கேமரா மற்றும் 2.1MP பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது இதனால் போட்டோக்களின் தரம் நன்றாகவே இருக்கும்.

இதில் 3000mAh திறன் கொண்ட பேட்டரி இருப்பது இந்த மொபைலின் சிறப்பம்சமாகும் இதன் விலை ரூ.49,950 ஆகும் இதோ அந்த மொபைலின் முழு வீடியோ....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this is the article about the lg g3 smartphone full review
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்